சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

Sila Nerangalil Sila Vingyanigal - சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: மெ. மெய்யப்பன் (M.Meyappan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761832
Pages : 207
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
கம்ப்யூட்டர் A to Z நட்சத்திரப் பலன்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஞ்ஞானிகள் என்றதும் நமக்கு ஒருவித பிரமிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், அந்த மாமேதைகளும் நம்மைப் போல் நடந்தும் உண்டும் உறங்கியும் வாழ்ந்தவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது அவர்களுடன் நமக்கு ஒருவித நெருக்கம் ஏற்படுகிறது. உலகமே போற்றும் விஞ்ஞானியாக இருந்தும் ஐசக் நியூட்டன், ‘பெரிய பூனைக்கு பெரிய துவாரம், சிறிய பூனைக்கு சிறிய துவாரம்’ என்று செய்யும் அளவுக்கு அப்பாவியாக இருந்திருக்கிறார்... ஆராய்ச்சியில் மூழ்கிய ஃபிரெட்ரிக் காஸ், தன் மனைவி இறக்கும் தறுவாயில் இருப்பதாகத் தகவல் வந்தபோதும், ‘அப்படியா... நான் ஆராய்ச்சியை முடித்துவிட்டு வரும்வரை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார்... _ இதையெல்லாம் படிக்கும்போது இதழில் புன்முறுவலும் இதயத்தில் தோழமை உணர்வும் ஏற்படுகிறது. இப்படி, விஞ்ஞானிகளின் வெகுளித்தனம் வெளிப்பட்ட தருணங்களையும் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்விதத்தில் நடந்து கொண்டார்கள் என்பதையும் இந்த நூலில் சுவாரசியமாகப் படித்து ரசிக்கலாம்.

  • This book Sila Nerangalil Sila Vingyanigal is written by M.Meyappan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சில நேரங்களில் சில விஞ்ஞானிகள், மெ. மெய்யப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sila Nerangalil Sila Vingyanigal, சில நேரங்களில் சில விஞ்ஞானிகள், மெ. மெய்யப்பன், M.Meyappan, Aariviyal, அறிவியல் , M.Meyappan Aariviyal,மெ. மெய்யப்பன் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Meyappan books, buy Vikatan Prasuram books online, buy Sila Nerangalil Sila Vingyanigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

ஐன்ஸ்டைன் - Einstien

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

வாழ்க்கை வரலாறு வரிசை-2 - Prodigy Biography Series - 2 (Tamil Audio)

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஆசிரியரின் (மெ. மெய்யப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

சொல்வதெல்லாம் உண்மை சொன்னதும் சொல்லாததும்

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

ஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை...

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி

அணுவிற்குள் அதிசயங்கள் (old book rare)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

நெல் வேளாண்மை

இதயம் - Ithayam

கிறித்தவமும் அறிவியலும் - Chrithuvamum Ariviyalum

ஒளியின் சுருக்கமான வரலாறு

வேதியியலின் கதை

எங்கே இன்னொரு பூமி?

என் இனிய அறிவியலே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழரின் மதங்கள்

சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

ரங்க ராஜ்ஜியம்

சோறு முக்கியம் பாஸ்

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91