அமரர் கல்கி

அமரர் கல்கி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அனுஷா வெங்கடேஷ் (Anusha Venkatesh)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ராஜாஜி வாழ்க்கை வரலாறு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உரையுடன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.

    ‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன

  • இந்த நூல் அமரர் கல்கி, அனுஷா வெங்கடேஷ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமரர் கல்கி, அனுஷா வெங்கடேஷ், Anusha Venkatesh, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Anusha Venkatesh Valkkai Varalaru,அனுஷா வெங்கடேஷ் வாழ்க்கை வரலாறு,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Anusha Venkatesh books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அனுஷா வெங்கடேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவிரி மைந்தன் - பாகம் 1, 2 - Kaviri Maindhan - Part 1, 2

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

அமரர் கல்கி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நஜ்ருல் என்றொரு மானிடன்

தமிழ் மண்ணில் மகாத்மா காந்தியின் இனிய அனுபவங்கள்

அண்ணாமலையில் ஓர் அன்புத் துறவி(இரமணர் வரலாறு)

புதுமைப்பித்தன் வரலாறு

பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்

ஓஷோ வாழ்க்கை வரலாறு - Osho Vazhkai Varalaru

நாயகன் பெரியார்

சே குவேராவின் புரட்சிகர வரலாறு

சாத்தான் தேவதை - Saatthan Thevathai

Field Marshal K.M. Cariappa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிட்கிந்தா காண்டத் திறனாய்வு (பழைய புத்தகம் அரிதானது) - Kitkintha Kantath Thiranaivu (old book rate)

நவகாளி யாத்திரை

திருக்குறள் வழிபாடு

உள்ளமே உலகம் - Ullame ulakam

நீலவல்லி - Neelavalli

அனுக்கன் வாயில்

பூவம்மா

ஏட்டிக்குப் போட்டி

கவிஞர் இப்ஸன் கருத்துரைகள்

ராஜேந்திர சோழ உலா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91