மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உரையுடன்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உரையுடன்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆர். பொன்னம்மாள் (R.Ponnammal)
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 296
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமரர் கல்கி காமராஜர் ஆல்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

    பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

    திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.

  • இந்த நூல் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உரையுடன், ஆர். பொன்னம்மாள் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உரையுடன், ஆர். பொன்னம்மாள், R.Ponnammal, Aanmeegam, ஆன்மீகம் , R.Ponnammal Aanmeegam,ஆர். பொன்னம்மாள் ஆன்மீகம்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy R.Ponnammal books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர். பொன்னம்மாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம் 2

கருட புராணம்

ஶ்ரீ ராகவேந்திரர்

காவல் தெய்வங்கள் கிராம தேவதைகள் (பகுதி 2)

ஸர்வமங்களம் தரும் நித்யபாராயண ச்லோகங்கள்

நாரதர் - Narathar kathaigal

சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம் 4

பரமசிவன் - Paramasivan

ஸ்ரீ பார்வதி - Sri Paravathi

பஞ்சபூத ஸ்தலங்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான பக்திநெறிக் கதைகள்

அன்ரியலில் இருந்து நிஜம் வரை - From The Unreal to the Real

சிவமயம் கண்ட சித்தர்கள் - Sivamayam Kanda Siddhargal

ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை

ஶ்ரீ ஸ்கந்த குரு கவசம் சத்ரு ஸம்ஹாரவேல் பதிகம்

மரணத்தை வெல்லும் மந்திரங்கள்

திருவிளையாடல் புராணம்

சிவானந்த நடனம்

நாராயணீயம் (ராஸக்ரீடை)

Sri Mukunda Mala (Sanskrit with English Text)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நானோ தொழில்நுட்பம் ஒரு அறிமுகம்

தவமுதல்வர் சம்பந்தர்

கனவுகள் கைப்பிடிக்குள்

காவியப் படைப்பில் கம்பனின் கைவண்ணம்

ஈரமான ரோஜாவே

விண்வெளி ரகசியம்

இடுக்கண் வருங்கால் நகுக

உற்சாகம் உங்கள் கையில்

உள்ளொளி

மர்ம மாளிகையில் பலே பாலு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91