மணல்

மணல்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: கசோகமித்ரன் (Ashokamitran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820075
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
தண்ணீர் கரைந்த நிழல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் அற்றவர்கள். சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் சித்திரத்தை அசோகமித்திரன் தரும் விதத்தில் அந்தக் குடும்பம் நமது அக்கறைக்குரிய குடும்பமாக மாறிவிடுகிறது. இறுக்கமும் அவஸ்தையும் பதற்றமும் நிரம்பிய இந்தக் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வின் சித்திரங்களை அசோகமித்திரன் தருகிறார். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். மணல் உங்களுக்குப் பதில் சொல்லாது. மணலைத் தோண்டிப் பார்த்து அறிந்துகொள்ளலாம். அரவிந்தன்

  • இந்த நூல் மணல், கசோகமித்ரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மணல், கசோகமித்ரன், Ashokamitran, KuruNovel, குறுநாவல் , Ashokamitran KuruNovel,கசோகமித்ரன் குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ashokamitran books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

இரும்பு பட்டாம்பூச்சிகள்

ஏகாதிபத்திய பண்பாடு

இந்தியா: காலத்தை எதிர்நோக்கி

How to Stop Worrying and Start Living

கடைசியாக ஒரு முறை

பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள்

இரத்த அழுத்தம், இருதய நோய் நீக்கும் யோகாசனங்கள்

மரணம் ஒரு கலை

The ART of INFLUENCE

ஆசிரியரின் (கசோகமித்ரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தண்ணீர்

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


கை சுஜாதா குறுநாவல் வரிசை 16

மாயக் கள்ளன்

மிச்சமிருப்பவர்கள்

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

மெரினா - Marina

காரணமில்லாக் காரியங்கள் - Kaaranamila Kaariyangal

ஜே.ஜே. சில குறிப்புகள் - J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)

வெயில் நீர்

ரோஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிழவனும் கடலும் - Kilavanum Kadalum (Modern World Classic Novel)

அறம் பொருள் இன்பம் வீடு

தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum

அஸீஸ் பே சம்பவம் - Asis Be Sampavam (Modern World Classic Novel)

எழுதித் தீராப் பக்கங்கள்

திசைகள் நோக்கிய பயணம் - Thisaigal Nokiya Payanam

முதற்கால் - Mutarkaal

கருப்புக் கோட்டு

விருந்து

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91