தண்ணீர்

தண்ணீர்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கசோகமித்ரன் (Ashokamitran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820396
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2018
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
அடி மணல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக்கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத்தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக்கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும்போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக்கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளுவதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் தண்ணீர் நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு. - என். கல்யாணராமன்

  • இந்த நூல் தண்ணீர், கசோகமித்ரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தண்ணீர், கசோகமித்ரன், Ashokamitran, Novel, நாவல் , Ashokamitran Novel,கசோகமித்ரன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ashokamitran books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உங்கள் கேரக்டரும் யோகமும்

நினைவுகள் அழிவதில்லை

ஷ் இன் ஒலி

பெருவலி

குமாஸ்தாவின் பெண்தான்

அருள்மிகு சக்தி திருத்தலங்கள்

புத்த ஜாதகக் கதைகள்

அறிவு பற்றிய தமிழரின் அறிவு

ஆதலினால் தேடல் செய்வீர்

சிதைந்த பிம்பம்

ஆசிரியரின் (கசோகமித்ரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணல்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஏழைபடும்பாடு - Ezhai Padum Paadu

நினைவுப் பாதை - Ninaivu Pathai (Modern Tamil Classic Novel)

பகடையாட்டம்

இனி எல்லாம் சுகமே - Iniyellam Sugamey

விலை உயர்ந்த குற்றம்

என் உயிர் மான்சி - En Uyire Maansi

பொன் விலங்கு (HB) - Pon Vilangu (HB)

அலைகள் பேசுகின்றன - Alaigal Pesugindrana

பிரளயம் - Pralayam

விட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

எடின்பரோவின் குறிப்புகள்

இராமன் எத்தனை இராமனடி! - Raman Ethanai Ramanadi (Folklore)

அடிமை ஆவணங்கள்

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் - Arjunanin Tamil Kathalikal (Folk Narratives on Mahabharatha)

பெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal

கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

திரைக்குப் பின் (திரைப்படங்கள் திரை ஆளுமைகள்)

வாழ்வின் தாள முடியா மென்மை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91