கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி

கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ் (Milorad Pavic, Sridhar Rangaraj)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333376
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
கசார்களின் அகராதி - ஆண்கள் பிரதி சூன்யப் புள்ளியில் பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம்.

  • இந்த நூல் கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி, மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி, மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ், Milorad Pavic, Sridhar Rangaraj, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Milorad Pavic, Sridhar Rangaraj Molipeyarppu,மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ் மொழிபெயர்ப்பு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Milorad Pavic, Sridhar Rangaraj books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அறிவூட்டும் சின்னச் சின்ன நீதிக் கதைகள்

வ.வே.சு. ஐயர்

தேச செல்வங்களின் கதை

Chakras and Your Mind

பொன் மழை

வால்டேரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

உடல் எடை, தொந்தி, மலச்சிக்கல் நீக்கும் யோகாசனங்கள்

விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் (பாகம் 2)

மரணத்தின் வாசனை

மணமக்களுக்குச் சில யோசனைகள்

ஆசிரியரின் (மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கசார்களின் அகராதி - ஆண்கள் பிரதி

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


தலைமைத்துவத்தின் ஐந்து தூண்கள்

மார்க்சிய மானுடவியல்

ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள்

Jesus The Master Communicator

காதல் உண்ணி

தென்றலின் சுவடு - Thendralin suvadu

தேநீர்க் கலை

தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) - Thamizh naagarigamum sindhuveli naagarigamum (Then perunkadal aaivugal)

சிக்குப்பிடித்த துயர்

பெண்ணச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீம்புனல்

கருத்த லெப்பை - Karutha Lebbai

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை

நியமம்

நான் செய்வதைச் செய்கிறேன்

உறங்கும் அழகிகளின் இல்லம்

மூன்று ஆண்டுகள் (அந்தோன் செகாவ்)

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

அருங்கூத்து - Siriyathe Azhagu

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் - Siraipatta Karpanai (Letters from Prison)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91