கசார்களின் அகராதி - ஆண்கள் பிரதி

கசார்களின் அகராதி - ஆண்கள் பிரதி

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ் (Milorad Pavic, Sridhar Rangaraj)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333369
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
எங்கே செல்கிறது இந்தியா கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம்.

  • இந்த நூல் கசார்களின் அகராதி - ஆண்கள் பிரதி, மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கசார்களின் அகராதி - ஆண்கள் பிரதி, மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ், Milorad Pavic, Sridhar Rangaraj, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Milorad Pavic, Sridhar Rangaraj Molipeyarppu,மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ் மொழிபெயர்ப்பு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Milorad Pavic, Sridhar Rangaraj books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நகைச்சுவைப் பூங்கா

என் தந்தை பாலய்யா

எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்

அரியாலையூர் நாடக ஆளுமைகள்

ஏ, தாழ்ந்த தமிழகமே!

தென்றலே என்னைத் தொட்டுவிடு! - Thendralea Ennaith Thottuvitu!

முதல் சாதனைகளும் அறிவியல் தகவல்களும்

சோத்துக் கட்சி

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை

எமதுள்ளம் சுடர்விடுக

ஆசிரியரின் (மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


சுபாஷிதம் சமஸ்கிருத நன்மொழிகள்

அப்பா சிறுவனாக இருந்தபோது

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 9

மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3

குமாயுன் புலிகள்

ஹதீஸ்: ஆதாரப்படுத்தலும் அளவு கோல்களின் மீள்வரையறையும்

பேய் பங்களா

அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்

கலை காணும் வழிகள்

நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை (சுயநேசமே உங்கள் மேன்மைக்கான திறவுகோல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூழ்ச்சிகளின் நிலம்

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன

கபர் - Qabar

வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்

நைல் நதிக்கரையோரம்

விதைகள்

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

ஹாருகி முரகாமி - Haruki Murakami

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

ஒரு தேசத்திற்கான கடிதங்கள் (ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய முதல் அமைச்சர்களுக்கு 1947-1963)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91