ஏவுகணை மனிதன் (அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்)

ஏவுகணை மனிதன் (அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஞா. சந்திரன் (Gna. Chandran)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123432663
Pages : 60
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் குறிஞ்சித் தேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை.

    அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு இன்றுவரை ஓர் அங்குலம்கூட குறையவில்லை. மாறாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

    ஒரேவரியில் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட முடியும். உச்சத்தில் இருக்கும் பல பிரபலங்களின் வாழ்க்கையைப் போன்றது அல்ல அவருடையது. நம்மில் ஒருவராக, நம்மைப் போன்ற ஒருவராக இருந்து, முட்டி மோதிப் போராடி உச்சத்தைத் தொட்டிருக்கிறார். நிலைத்தும் நின்றிருக்கிறார்.

    பார்த்து பிரமித்துவிட்டு, ஒதுங்கிவிடப் போகக்கூடிய வாழ்க்கையை வாழவில்லை அவர். பரவசத்தையும் சிலிப்பையும் ஏற்படுத்தும், நம்மாலும் முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும், முயன்று பார்க்கத் தூண்டும் படிப்பினைகள் கொண்ட அபூர்வமான அத்தியாயங்கள் கொண்ட எளிமையான வாழ்க்கை அது.

    சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. அறிவியல் துறை அளவுக்கு அரசியலில் அவர் பங்களிப்பு இல்லை என்றொரு விமரிசனம் உண்டு. பொக்ரான், அப்சல் குரு, சோனியா காந்தி பதவி மறுப்பு, சுனாமி நிவாரணம் என்று அவர்மீது குறை கூற சில காரணங்கள் அடுக்கப்படுகின்றன. நாம் அறிந்த அப்துல் கலாமின் அறிந்திராத பக்கங்களை, நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இந்த வாழ்க்கை வரலாறில் பதிவு செய்திருக்கிறார், நூலாசிரியர் ச.ந. கண்ணன்.

  • இந்த நூல் ஏவுகணை மனிதன் (அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்), ஞா. சந்திரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏவுகணை மனிதன் (அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் கவிதைகளும்), ஞா. சந்திரன், Gna. Chandran, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Gna. Chandran Valkkai Varalaru,ஞா. சந்திரன் வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Gna. Chandran books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ஞா. சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வலி தாங்கும் மூங்கில்

ரஃப்நோட் ரகசியங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மானமிகு சுயமரியாதைக்காரன்

பேய் - Paei: Anubavangal, Amaanushyangal, Ariviyal

அறிவுலக மேதை பெர்னார்டு ஷா - ARIVULAGA METHAI BERNARD SHA

இளமை பருவத்திலே

லெனின் 100

புதுமைப்பித்தன் - பன்னோக்குப் பார்வை - Puthumaipithan -Pannoku parvai

Verrier Elwin

கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham

தி வி.க. வின் வெற்றிப் படிகள் . பாகம்.2

இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீறல்தான் கலை முரண்தான் நாடகம்

கிடங்கு

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள் - Pathumaigal Sonna Paravasa kathaigal

எழுத்து விளையாட்டு - Eluthu Vilayaatu

அனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan

ஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal

இரும்பின் கதை

சமையலறைக் கலயங்கள்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மொழியியல் நோக்கில் சொல்லியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91