ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்)

ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.ஜி. எத்திராஜுலு (A.G.Ethirajulu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409429
Pages : 995
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.1100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்னா கரீனினா (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்) பெரியார் சுயமரியாதை சமதர்மம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராகுல்ஜி சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே ஊர் சுற்றக் கிளம்பியதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதுமான அவரது பயணங்களும் அனுபவம், படிப்பு, ஆய்வு, எழுத்து, தேடல் என அனைத்து வாழ்நிலைகளும் இந்நூலில் தன்வரலாறாக எழுதப்பட்டுள்ளது.

    இந்தியாவில் காசி, திருப்பதி, உஜ்ஜயினி, காஞ்சிபுரம், பெங்களூர், விஜயநகரம், அகமதாபாத், ஆக்ரா, லாகூர், குடகு போன்ற பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டதோடு நேபாளம், இலங்கை, திபெத், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சோவியத், ரஷ்யா, ஜப்பான், கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்று அவர் கண்டடைந்த அனுபவங்கள் வாசிப்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பவை.

    ’சதா திரிந்துகொண்டேயிருக்க வேண்டும்’ என்ற சிந்தை கொண்டிருந்த ராகுல்ஜி தன் அனுபவங்களை ‘மேரி ஜீவன்யாத்ரா’ என்று இந்தியில் எழுதியவை தமிழில் தற்போது இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளன.

  • இந்த நூல் ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்), ஏ.ஜி. எத்திராஜுலு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்), ஏ.ஜி. எத்திராஜுலு, A.G.Ethirajulu, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , A.G.Ethirajulu Valkkai Varalaru,ஏ.ஜி. எத்திராஜுலு வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy A.G.Ethirajulu books, buy New century book house books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

ஸ்டீஃபன் ஹாக்கிங்: சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்

Visvesvaraya

சிந்தனையாளர் இராஜாஜி

என் சரித்திரம்

General K.S. Thimmaiah

வீரபாண்டிய கட்டபொம்மன்

அண்ணல் அடிச்சுவட்டில் - ANNAL ADICHUVATIL

Martin Luther King JR (Leaders Who Changed The World)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai

மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare) - Motor Car Repairing

கொங்குநாடும் சமணமும்

வள்ளுவரும் வாழ்வியலும்

கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai

மூளைக்குள் சுற்றுலா

வள்ளலார் ஆராய்ந்த தந்தைத் தமிழ்மொழி - Vallalaar Aaraaindha Thandhai Thamizhmozhi

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91