அறிவொளியும் மார்க்ஸியமும்

அறிவொளியும் மார்க்ஸியமும்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: எஸ்.வி. ராஜதுரை (S. V. Rajadurai )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430874
Pages : 67
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வர்ணமும் வர்க்கமும் சார்லஸ் டார்வின்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது..

  • இந்த நூல் அறிவொளியும் மார்க்ஸியமும், எஸ்.வி. ராஜதுரை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவொளியும் மார்க்ஸியமும், எஸ்.வி. ராஜதுரை, S. V. Rajadurai , Communism, கம்யூனிசம் , S. V. Rajadurai Communism,எஸ்.வி. ராஜதுரை கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S. V. Rajadurai books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி. ராஜதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமித் ஷா அயோத்யா

ரஷியப் புரட்சி (ஒரு புத்தகத்தின் வரலாறு)

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

மார்க்ஸியக் கலைச்சொற்கள்

தலித்தியமும் உலக முதலாளியமும்

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25. 1949)

தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்

ரஷியப் புரட்சி இலக்கிய சாட்சியம்

லெனின் என்னும் மனிதர்

கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின...

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum

கார்ல் மார்க்சின் மூலதனம் என்னும் கருத்துப் பெட்டகம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்

காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மார்க்ஸ் பார்வையில் இந்தியா

கார்ல் மார்க்ஸ்

விழி திறந்தது வழி பிறந்தது

ஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal

புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆனால் இது அவனைப் பற்றி - Aanal Idhu Avanai Pattri

Dictionary of Antonyms

ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்)

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25. 1949)

தெய்வங்களும் சமூக மரபுகளும் - Theivangalum Samuga Marapugalum

அகலிகை (தென்மமும் புனைவும்)

விளையாட்டுப் பிள்ளைகள் - Vilayaatu Pilaigal

இந்தியாவில் விவசாயப் போராட்டங்களின் வீர வரலாறு

மந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam

வார்சாவில் இருந்தேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91