பீர்முகம்மது படைப்புகள்

பீர்முகம்மது படைப்புகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பீர் முகமது (Peer Mohamed )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 1200
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீங்களும் தேனீ வளர்க்கலாம் திருச்சிறுபுலியூர் உலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் இலக்கியம் சமூகம் சார்ந்து பணியாற்றிய ஆளுமைகள் பற்றியும் சை.பீர் அவர்கள் எழுதியுள்ளார். இவற்றில் முருகு.சுப்பிரமணியன், கோ.சாரங்கபாணி ஆகியோர் குறித்த கட்டுரைகள் 1960-1970 களில் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் இதழியல் சூழலையும் அறிவதற்கான சாளரமாக விளங்குகிறது.  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தோற்றம் காணவும் அதன் அமைப்புத் தலைவராகவும் பணியாற்றியவர் முருகு.சுப்பிரமணியன். அவரைக் குறித்த இந்தக் கட்டுரை முழுமைப் பெறாத மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு சிறு பகுதியை நிறைவு செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது. தேசிய எழுத்தாளர் சங்கத்துடனான ஒத்துழைப்பு, பவுன் பரிசுத் திட்டம் ஆகிய இலக்கியச் செயற்பாடுகளை முருகு.சுப்பிரமணியன் குறித்த பங்களிப்புகளைக் குறிப்பிடுகிறார். முருகு. சுப்பிரமணியன் குறித்த கட்டுரை என்பதும் சை.பீரின் நினைவு வளையங்களிலிருந்தே எழுவதால் அவரின் பங்களிப்பும் அதனூடாகவே வருகிறது. சை.பீரும் எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும் செயலவையிலும் ஆற்றியுள்ள பங்களிப்பைக் குறிப்பிடுகிறார். அதன் அமைப்புக்குழுவில் துணைச் செயலாளராக இருந்தவர் பின்னாளில் துணைத் தலைவராகவும் பணியாற்றியதையும் குறிப்பிடுகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்கக் காலக்கட்டத்தில் நாடு முழுதும்  சிறுகதை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து படைப்புகள் குறித்த உரையாடலை உருவாக்க முனைந்திருக்கிறார். இருப்பினும், அவ்வுரையாடல் குறித்து எழுந்த சர்ச்சைகளால் அம்முயற்சி கைவிடப்பட்டதையும் அறியமுடிகிறது.

  • இந்த நூல் பீர்முகம்மது படைப்புகள், பீர் முகமது அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பீர்முகம்மது படைப்புகள், பீர் முகமது, Peer Mohamed , Ilakiyam, இலக்கியம் , Peer Mohamed Ilakiyam,பீர் முகமது இலக்கியம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Peer Mohamed books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்

ஔவையார் அருளிய அற நூல்கள் மூலமும் உரையும் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி) - Avvaiyar Aruliya Ara Noolgal Mulamum Uraiyum (Atticuti, Konraiventhan, Moodurai, Nalvazhi)

செவ்விலக்கியச் சிந்தனைகள்

முத்தொள்ளாயிரம் - Muththollaayiram

மீனாட்சியம்மை குறம்

உடைந்த நிலாக்கள்(பாகம்.2)

ஐம்பெரும் காப்பியம் சீவக சிந்தாமணி

சிறுபாணாற்றுப்படை

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி

பொன்னியின் செல்வன் - Ponniyin selvan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாடாத பல்லவிகள் நாடகம்

அறிஞர் அண்ணாவின் சமுதாயப் புரட்சி நாடும் ஏடும் - Arignar Annavin Samuthaaya Puratchi Naadum Yedum

அயலகத் தமிழ் இலக்கியம் - இதில் என்ன தப்பு - திரைக்கதை வடிவம்

சந்தனக் குடங்கள் நாடகம்

இரத்தின தீபம் (பாகம் - 1 & 2)

கம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும்

திராவிட மாடல் (அரசின் சிறப்புத் திட்டங்கள்)

திராவிட இயக்கப் பெருமக்கள்

கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்

வேரும் வாழ்வும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91