கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: குன்றக்குடி அடிகளார் (Kundrakudi Adigalar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருவாரூர் (தலவரலாறு படங்களுடன்) இருட்டில் திருட்டு ராமன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோர் சான்றோர். சான்றோர் யார் மாட்டும் எவ்வுயிர் மாட்டும் சம பார்வையுடையவர்கள். கம்பனின் இராமகாதையில் அவனுடைய பொருள் நோக்கு எளிதில் விளங்குகின்றது. என்றுமுள இனிய தமிழில் இராமகாதையைப் பாடி இசைகொண்டு புகழ்மிக்க கவிச்சக்கரவர்த்தியாகக் கம்பன் விளங்குகின்றான். கம்பனின் இராமகாதையில் ஏற்றம் பெற்றோர் உண்டு. ஆனால், முற்றாக இகழப்பட்டோர் யாரும் இல்லை என்று துணிந்து கூறலாம். அந்தப் பாத்திரங்களை நடுவுநிலையுடன் குறை களையும் நிறைகளையும் மதிப்பீடு செய்து, தமது காவியத்தில் இடம் பெறச் செய்துள்ள அருமை உணரத்தக்கது. ஆதலால், சான்றோர் கவிதைக்குக் கம்பனின் இராமகாதையே எடுத்துக்காட்டு.

  • இந்த நூல் கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், குன்றக்குடி அடிகளார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், குன்றக்குடி அடிகளார், Kundrakudi Adigalar, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Kundrakudi Adigalar Aaivuk Katturaigal,குன்றக்குடி அடிகளார் ஆய்வுக் கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Kundrakudi Adigalar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (குன்றக்குடி அடிகளார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் (அடிகளார் உரை)

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கோட்பாடும் திறனாய்வும்

குயில்பாட்டுத் திறன்

வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்

ஆரண்ய காண்டத்து அருந்ததிகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum

தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

திருவள்ளுவரின் அறிவார்ந்த சிந்தனை

தமிழ்நாட்டில் பாரதம்

திராவிட மொழிகள் பாகம் - 2

அரசியல் எது? என்ன? ஏன்? எப்படி?

ஏணிப்படிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானிட உளவியல்

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

பழமொழி நானூறு மூலமும் உரையும்

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum

Letter Writing

தமிழ்க் காதல் - Thamizhk Kadhal

திருக்குறள் பரிமேலழகர் உரை (சாதா அட்டை) - Thirukkural Parimelazhakar urai

தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்) - Todaiyathikaram (kavithai ilakkanam)

புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91