இருட்டில் திருட்டு ராமன்

இருட்டில் திருட்டு ராமன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சு. அறிவுக்கரசு (Su. Arivukkarasu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் இரட்டைக்காப்பியத்தில் சமணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான் எழுதிய சிறியதும் பெரியதுமான கட்டுரைகளின் தொகுப்பு இது. தீயின் குழம்புபோல - எரிமலைக் குழம்புபோலச் சுட்டெரிக்கும் கருத்துகளைக் கொண்டவை. இதிகாசம் எனும் பெருங்கதைகளை வரலாறாகப் பேசுவதும், கதை மாந்தர்களைக் கடவுளாகக் கொண்டாடுவதும், கற்பனைக்கதைகளின் அடிப்படையில் நாட்டு வரலாற்றைக் கூறுவதும் மலிந்து வரும் இன்றையச் சூழலில் இவை தேவை.
    இந்திய மக்களில் பெரும்பான்மையோரின் மதம் தீவிர வாதமாக உருவெடுத்து மாற்றுக் கருத்து கொண்டோரைக் சொல்வதுமாக வளர்க்கப்பட்டுவரும் நிலை இன்று நாட்டில்! அன்று, இதே நாட்டில் மாற்றுக் கொள்கை கொண்டோரும் எப்படி கொண்டாடப்பட்டனர் என்பதை விவரிக்கும் கட்டுரைகள் - கடவுள் மறுப்பேகூட இந்துமதத்தின் அங்கமாக விளங்குகிறது என்பதை விளக்குவன. பிற கொள்கையினர் பரிகசித்துப் பேசும் வகையிலான "கதைகள்” இந்து மதத்தில் இடம் பெற்றிருப்பதை எடுத்து இயம்புவனவாகச் சிலமட்டும் இடம்பெற்று உள்ளன.

  • இந்த நூல் இருட்டில் திருட்டு ராமன், சு. அறிவுக்கரசு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இருட்டில் திருட்டு ராமன், சு. அறிவுக்கரசு, Su. Arivukkarasu, Katuraigal, கட்டுரைகள் , Su. Arivukkarasu Katuraigal,சு. அறிவுக்கரசு கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Su. Arivukkarasu books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சு. அறிவுக்கரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பார்ப்பன இலக்கியங்கள்

கீதை வழிபாட்டு நூலா?

இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு

தென்றலல்ல புயல்

இந்து ஆத்மா நாம்

அம்பேத்கர் வாழ்வும் பாடமும் - Ambedkar Vaazhvum Paadamum

பாரதப் பாத்திரங்கள்

அடிமைப்பெண்

அச்சம் + அறியாமை = கடவுள்

கடவுள் மறுப்பின் கதை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

குடும்ப விளக்கு (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)

பாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் - பாகம் 2

இதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்

தனித்தமிழ் இயக்கம்

ஆர்யபடரின் கணிதம்

வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி? - Vaagana Vibathukalai Thavirpathu Eppadi?

புதிய தமிழகம்

ஐக்கூ - சில பார்வைகள் சில பதிவுகள் - Haikoo - Sila paarvaigal sila padhivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Information & Communication (Technology In Education)

திருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum

கம்பரின் வாலிவதைப் படலம் மூலமும் உரையும்

கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் - Muthollayiram Moolamum Uraiyum

பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணி உரைநடை

திருவிளையாடற் புராணம் வசனம்

அமரர் கல்கியின் மூன்று மாதம் கடுங்காவல்

ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் உலா மூலமும் தெளிவுரையும் - Ottakootharin Klothunga Cholan Ula Moolamum Thelivuraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91