சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று

சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யூமா வாசுகி (Yuma Vasuki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123433905
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாயக் கண்ணாடி சூபி கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள், பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் பிணைப்பையும் சக்தியையும் தந்தது. என்னில் இவ்வளவு பிரியம் பெருகிக் கிடந்திருக்கிறது என்று அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். மற்றோர் ஆளைப் பாதுகாப்பது இவ்வளவு அதிகமாக ஆனந்தம் அருளுமென்று எனக்கு அதற்குமுன்பு தெரிந்திருக்கவில்லை. நான் அவளது காதில் முனகினேன். “சிவப்புத் தலைக்குட்டையணிந்த என் சிறிய பாப்ளார் மரக்கன்று நீ! உனக்கு வேதனை தரும் எதையும், யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.”

  • இந்த நூல் சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, யூமா வாசுகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, யூமா வாசுகி, Yuma Vasuki, Novel, நாவல் , Yuma Vasuki Novel,யூமா வாசுகி நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Yuma Vasuki books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (யூமா வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேநீர்க் குடில்

ஆண்டர்சன் கதைகள் - Anderson Kathaigal

உயிர்களிடத்து அன்பு வேணும்

விளாதிமீர் இல்யீச் லெனின்

பதினான்காவது அறை (ஹிட்ச்காக் தொகுத்த மர்மக்கதைகள்)

மகிழ்ச்சியான இளவரசன்

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

லட்சத்தில் ஒருவன் - Latchathil Oruvan

சிரஞ்சீவி

வானவில் பறவையின் கதை - Vaanavil Paravaiyin Kathai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அலை அரசி

அலையும் காலம் - Alaiyum Kaalam

கோபயாஷி

நான்காவது கொலை

பொன் விலங்கு

சத்திய ஆவேசம்

புது வாழ்வு

பாற்கடல் - Paarkadal

இணை தேடும் இதயங்கள்

சுழியம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

குறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai

சரஸ்வதி காலம் - Saraswathy Kalam

நவீன சிறுகதைப் படைப்பாளுமைகள்

பாரதிதாசன் படைப்புக்கலை

சிற்பம் தொன்மம்

பரமார்த்த குரு கதைகள் - Paramaartha Guru Kathaigal

விடைதேடும் வினாக்கள் - Vidaithedum Vinaakkal

பஞ்சும் பசியும்

ஆர்.என்.கே. கட்டுரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91