அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வெ. நீலகண்டன் (Ve.Neelakantan)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சதுரகிரி யாத்திரை அத்ரிமலை யாத்திரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அய்யா வைகுண்டர் ஆன்மிக வழியில் சமூக மாற்றத்தை முன்னின்று நடத்திக் காட்டிய மகான்களில் முதன்மையானவர். சாதியின் பெயரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் மத்தியில் 'நல்ல மகனே, உனக்கு வரும் நற்காலம்’ என்ற நம்பிக்கையை விதைத்து, ‘குகையாளப் பிறந்தவனே, எழுந்திரடா என் குழந்தாய்’ என்று உத்வேகமூட்டி வழி காட்டியவர். ‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ என்ற கொள்கையோடு ஜீவித்த அய்யாவை மக்கள் இறை அவதாரமாக வணங்குகிறார்கள். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் உயர் சாதிக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்டு பெரும் துயரை அனுபவித்த மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தி, ஆன்மிக வழியில் அவர்களை மேன்மையடையச் செய்தவர் அய்யா. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து அய்யா வழி ஒரு மாபெரும் ஆன்மிக விருட்சமாக கிளை பரப்பி வளர்ந்திருக்கிறது. இந்த நூல் அய்யாவைப் பற்றியும், அய்யா வழியைப் பற்றியும் முழுமையான புரிதலை உருவாக்குகிறது. முத்துக்குட்டியாக பிறந்து மக்களின் வதையை அவதானித்தவர் எவ்விதம் இறை உருவெடுத்து வைகுண்டரானார்; அதற்காக அவர் நிகழ்த்திய மௌனத் தவம் எப்படி இருந்தது; திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் உயர் சாதியினரின் பிடியில் இருந்து தம் மக்களை விடுவித்து எப்படி மேம்பாடு அடையச் செய்தார் போன்ற வரலாற்று மற்றும் ஆன்மிகத் தகவல்களை சுவையான நடையில் சொல்கிறது இந்த நூல். அய்யா வழியில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு நியமங்கள், அய்யா வழி மக்களின் பண்பாட்டுக் கூறுகள், அய்யா உறைந்திருக்கும் சாமித்தோப்பு வைகுண்டபதியில் நிகழும் விழாக்கள், அய்யா வழியின் வேதநூலாகக் கருதப்படும் அகிலத்திரட்டு, அருள்நூல் பற்றிய தகவல்கள், அய்யா போதித்த கருத்துகள் என அய்யா வழி சமூகத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறார் நூலாசிரியர்.

  • இந்த நூல் அய்யா வைகுண்டர், வெ. நீலகண்டன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அய்யா வைகுண்டர், வெ. நீலகண்டன், Ve.Neelakantan, Aanmeegam, ஆன்மீகம் , Ve.Neelakantan Aanmeegam,வெ. நீலகண்டன் ஆன்மீகம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Ve.Neelakantan books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஊர்க்கதைகள்

கேரள உணவுகள்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி

தென்னிந்திய வட்டார உணவுகள் (கர்நாடகா - கேரளா) பாகம் 2

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் - Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal

ரோல் மாடல்

முதல் முகவரி - Muthal Mugavari

எமக்குத் தொழில் எழுத்து

கர்நாடக ருசி - Karnataka Rusi

அந்தர மனிதர்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பொதிகைமலையில் அமர்ந்து அருளிய அகத்தியர் ஆருடம்

திருவாசகம் எல்லோருக்குமான எளிய உரை

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்

முருகன் - Murugan

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

தொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள்

கண்டோம் கடவுளைக் கண்டோம் - Kandom Kadavulai Kandom

புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)

திருநாவலூர் திருத்தலம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆடு மாடு மற்றும் மனிதர்கள்

பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்

என்ன எடை அழகே

சொல்லுறேண்ணே சொல்றேன்

கடன்

நிழல்கள் நடந்த பாதை

சூரியனைச் சுற்றுகிறது பூமி

நடைவெளிப் பயணம்

புத்தர்பிரான்

ஏக் தோ டீன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91