சதுரகிரி யாத்திரை

சதுரகிரி யாத்திரை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கிருஷ்ணா (Krishna)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீமத் பாகவதம் அய்யா வைகுண்டர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை சதுரங்கத்தின் மாயக்கட்டங்களில் முன்னேறிச் சென்று ஜெயிப்பதுதான் மனிதர்களின் லட்சியமாக இருக்கிறது. இந்தப் புதிர்ப் பயணத்தில் சோர்ந்துவிழும் ஒவ்வொரு தருணத்திலும் கடவுளைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் பாதையில் செல்லும் எல்லோருக்கும் முழுமையான திருப்தி கிடைத்து விடுவதில்லை. ஆனால், சதுரகிரிக்கு யாத்திரை வருகிறவர்கள் புதுமையான அனுபவத்தைப் பெறுகிறார்கள். சந்தன மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் தரிசிப்பதில் கிடைக்கும் பரவசத்தைத் தாண்டி, இந்த மலையில் உலாவிய, இந்த மலையை மகத்தான புனித பூமியாக மாற்றிய எண்ணற்ற சித்தர்களின் ஆசியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு வந்து சென்றதால், வாழ்வில் இனிமையான திருப்பங்களைச் சந்தித்தவர்கள் எத்தனையோ பேர். இறையருளின் மகத்துவத்தை, இறைவனோடு நடந்து செல்லும் பரவசத்தை இந்த யாத்திரையில் அனுபவிக்கலாம். சித்தர்களின் ரசவாத வித்தைகள், அமானுஷ்யத் தன்மையோடு நிகழ்ந்த அற்புதங்கள், உயிரை ஊடுருவிச் செல்லும் உண்மைக் கதைகள், வாழ்க்கையின் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் அதிசய அனுபவங்கள் என எல்லாம் தரும் யாத்திரை அது. சதுரகிரியின் ரகசியங்களைச் சொல்லும்விதமாக ‘தினகரன் ஆன்மிக மலர்’ இதழில் தொடராக வெளிவந்து, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொகுப்பு, நூல் வடிவம் பெற்று பல பதிப்புகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. பக்திப் பரவசத்தில் திளைக்க விரும்புவோர்க்கு பயனுள்ள நூல் இது

  • இந்த நூல் சதுரகிரி யாத்திரை, கிருஷ்ணா அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சதுரகிரி யாத்திரை, கிருஷ்ணா, Krishna, Aanmeegam, ஆன்மீகம் , Krishna Aanmeegam,கிருஷ்ணா ஆன்மீகம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Krishna books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bhagavadham

திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள்

ஸ்ரீமத் பாகவதம்

சதுரகிரி யாத்திரை - Sadhuragiri Yaaththirai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


விரதம் (வழிபாடு வழிகாட்டு நூல்)

கஜராஜன் குருவாயூர் கேசவன் - Gajarajan Guruvayur Kesavan

64 காயத்ரீ மந்திரங்களும் துர்காசப்தசதீ மந்திரங்களும் - 64 Gayathri Manthram

திருக்குறள் 1330 குறட்பாக்கள் (தெளிவான அச்சில்) - Thirukkural 1330 Kuratpakal

தென் இந்திய திருத்தலங்கள்

அபூர்வ துஆக்கள்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் ஹம்பி

கேள்வி பிறந்தது இன்று

நவக்கிரகம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருப்புமுனை

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 2)

தண்ணியா செலவழிக்கலாம் பணத்தை

உறவெனும் திரைக்கதை

திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள்

சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

திரைக்கதை எழுதலாம் வாங்க

உடம்பு சரியில்லையா

வீடு

பேசும் சித்திரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91