டேவிட்டும் கோலியாத்தும் - Davitum Koliyathum

Davitum Koliyathum - டேவிட்டும் கோலியாத்தும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067657
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வறண்ட பூமியில் வளர்ந்து நிற்கும் 20000 செம்மரங்கள் சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும் ,பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, 'ட்ரபிள்ஸ்' என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை,சமூக உரிமை செயல்பாட்டாளர்கள்,கொலை, அதற்கு பதிலாக பழி தீர்த்தல், வெற்றி பெற்ற/வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் எனப் பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவஎல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

    இவருடைய முந்தையப் புத்தகங்கள் போல - TIPPING POINT,BLINK, OUTLIERS,WHAT THE DOG SAW-டேவிட்டிலும் கோலியாத்திலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை வழக்கத்திற்கு மாறாக அவதானித்து ஒரு மாற்றுச் சிந்தனையை வரலாறு, உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையில் நமக்குத் தந்திருக்கிறார்.
    வாருங்கள் நாமும் பயணிப்போம்!! பாரபட்சம் அல்லது உடல் அளவில் இயலாமை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்பது அல்லது சாதாரண பள்ளிக்கூடத்தில் படிப்பது அல்லது ஏதேனும் ஒன்றில் பின் தங்கியிருப்பது"-இப்படிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவர்கள் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா?இந்த மாதிரியான தடைகள் இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என நாம் வழக்கமாக

  • This book Davitum Koliyathum is written by Sidharthan Sundaram and published by Sixth Sense Publications.
    இந்த நூல் டேவிட்டும் கோலியாத்தும், சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Davitum Koliyathum, டேவிட்டும் கோலியாத்தும், சித்தார்த்தன் சுந்தரம், Sidharthan Sundaram, Varalaru, வரலாறு , Sidharthan Sundaram Varalaru,சித்தார்த்தன் சுந்தரம் வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Sidharthan Sundaram books, buy Sixth Sense Publications books online, buy Davitum Koliyathum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கல்பனா சாவ்லா

குபேர யோக வாஸ்து (மனையடி சாஸ்திர குழி முறிவு கணக்குடன்) - Kubera yoga Vasthu (Manaiyadi sasthira kuli Murivu Kanakkutan)

போர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்

அமில தேவதைகள் - Amila Devathaigal

மந்திர மூலிகைகளின் மகிமை

அழியும் மரங்கள்

தலைமுறைக்கும் போதும் - Thalaimuraikkum Pothum

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) - Sultanin Beerangi(Ulaga Sirukathaigal)

சுதந்திரச் சுடர்கள்

வாழ்தல் இனிது

ஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

செர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)

உச்சம் தொட - Utcham Thoda

இது சக்சஸ் மந்திரம் அல்ல

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் பண்பாடும் வரலாறும்

வீரம் விளைந்த வேலூர் கோட்டை

நரசிம்மவர்மன்

சேரன் செங்குட்டுவன்

தியாகச் சுடர் திப்பு சுல்தான்

மகாவம்சம் - Maga Vamsam

மலாயா தமிழர் சரித்திரம்

ராஜதந்திர-யுத்த களப் பிரசங்கங்கள் - Rajathandhira-yuddha kalap pirasangangal

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பாதையில் பதிந்த அடிகள் - Paathayin Pathintha Adigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

You and Me

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

உணவு சரித்திரம் பாகம் - 3

கமல்ஹாசனும் காளிமுத்துவும் - Kamalhasanum Kaalimuthuvum

திருட்டுப் பூனை (தர்மா யுத்தம் அதிகாரம் ஒன்று)

கச்சத் தீவு - Kachatheevu

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91