சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்) - Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal)

Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal) - சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மணா (Manaa)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067527
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
டேவிட்டும் கோலியாத்தும் சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்திருக்கும் தகவல்கள் அனைத்தும் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் படும் கொடுந்துயரங்கள் கண்முன் சாட்சியமாகியுள்ளன.

    'தீச்சட்டி கோவிந்தன்' என்ற காவல்துறை அதிகாரி, விடுதலை போராட்ட வீராங்கனை சொர்ணம்மாளை நிர்வாணமாக்கிக் கொடுமை செய்த அநீதியைக் கூறிவிட்டு அதே விடுதலை வீராங்கனைக்கு தியாகிகளுக்கு உரிய சலுகை கிடைக்காத கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    நாட்டுப்புறச் சிறுவர்களின் வாழ்க்கை, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் வாழ்க்கை , இவை படிப்பவர்களின் மனசாட்சியைக் கிளறி, இத்தனையும் உண்மைதானா? சுதந்திர நாட்டில் இவை எல்லாம் இன்னமும் நடக்கின்றனவா? என்று நினைக்கத் தோன்றுகிறது.
    மணா அவர்களின் நீண்ட அனுபவமும், சமூக அக்கறையும் இக்கட்டுரைகளை எழுதத் தூண்டியுள்ளன. அவரின் நெஞ்சக்குமுறல் எழுத்தில் வெளிப்படுகிறது. படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதில் மணா வெற்றி அடைந்திருக்கிறார்

  • This book Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal) is written by Manaa and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்), மணா அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal), சொல்வது நிஜம் (மூத்த ஊடகவியலாளரின் நெஞ்சைச்சுடும் அனுபவங்கள்), மணா, Manaa, Katuraigal, கட்டுரைகள் , Manaa Katuraigal,மணா கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Manaa books, buy Sixth Sense Publications books online, buy Solvathu Nijam (Mootha Oodagaviyalalarin Nenjaisudum Anubavangal) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எடையைக் குறைக்கும் பேலியோ டயட் - Edaiyai Kuraikkum Paleo Diet

ஒற்றைப் பல் - Otrai Pal

தலைமுறைக்கும் போதும் - Thalaimuraikkum Pothum

தமிழர் பூமி - Tamilar Boomi

சொட்டாங்கல் - Sottaangal

வாரணாசி - Vaaranasi

வீரன் வாஞ்சிநாதன் (சிறுவர் சித்திரக் கதைகள்)

விரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam

என் இனிய தமிழ் எத்தர்களே

அறம் பொருள் இன்பம் - Aram Porul Inbam

ஆசிரியரின் (மணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகத் தடங்கள் - Thamizakath Thadangkal

கமல் நம் காலத்து நாயகன் - Kamal Nam Kaalaththu Nayagan

ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - Alumaikal, SanThippukal, Uraiyadalkal

தமிழர்கள் மறந்ததும் மறக்காததும் - Thamizhargal Marandhathum Marakkaadhathum

எம்.ஆர். ராதா காலத்தின் கலைஞன் - Em.Ar.Ratha: Kalaththin Kalainjan

ஊடகம் யாருக்கானது?

தமிழ் மண்ணின் சாமிகள்

தமிழகத் தொழில்முகங்கள் - Thamizhaga Thozhil Mugangal

ஊர் மணம்

கனவின் பாதை - Kanavin Pathai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வியட்நாம் புரட்சி

பள்ளிகளில் பாகுபாடு

சாவித்திரியின் பள்ளி

தொல்காப்பியர் காலத் தமிழர் இன்னிலை

தமிழ் நாவல்களின் முன்னோடிகள் - Thamizh novelkalin munnodikal

நாகமகள்

பெரியாரின் குட்டிக் கதைகள்

தாழப்பறக்காத பரத்தையர் கொடி - Thaazhaparakatha Parathaiyar Kodi

தீராக்காதலி - Thirakkathali

திரைப்படக் கலை - Thiraippada Kalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

கடைசிச் சொல்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

Challenging Science Questions and Answers (TNPSC, UPSC, RRB, SSC, GRE, TANCET)

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

அச்சம் தவிர்... ஆளுமை கொள்

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91