வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1 - Veelvenendru Ninaithaayo-Part 1

Veelvenendru Ninaithaayo-Part 1 - வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மல்லிகா மணிவண்ணன் (Mallika Manivannan)
பதிப்பகம்: நாகம்மை நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 396
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விடியலுக்கில்லை தூரம் வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது எனது பத்தாவது நாவல் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன். விளையாட்டு போல ஆரம்பித்தது தான் என்னுடைய எழுத்துப் பணி. உங்கள் எல்லோருடைய ஊக்கமும் உற்சாகமும் மட்டுமே இதை இப்பொழுது என்னை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ய வைத்திருக்கிறது. என்னுடைய இந்த எழுத்துப் பணி தொடர உதவிய இருவரை பற்றி நான் நிச்சயம் சொல்ல வேண்டும். ஒருவர் எப்பொழுதும் நான் புத்தகம் வாங்கும் கடையின் உரிமையாளர் திரு A.S.குணசேகர் (ஓம் முருகா புக் ஷாப், சேலம்) அவர்கள். நான் ஒரு கதையை எழுதியிருக்கிறேன். எப்படி பிரசுரிப்பது? யாரை அணுகுவது என்று தெரியவில்லை என்று நான் சொன்னபோது, சற்றும் யோசிக்காமல், நான் எப்படி கதை எழுதுவேன் என்று கூடத் தெரியாமல், என் மேல் நம்பிக்கை வைத்து உடனே நாகம்மை நிலையம் திரு. அருணாசலம் அவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்லி, பேசச் சொன்னார். அடுத்தவர் நாகம்மை நிலையம் திரு அருணாசலம் அவர்கள் ஒரே ஒரு கதை மட்டுமே எழுதியிருந்த நிலையில் என்னுடைய கதையை எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனே பிரசுரித்தார். முதல் புத்தகம் வெளிவந்திராவிட்டால் அடுத்தடுத்து எழுத வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் இருந்திருக்காது.

  • This book Veelvenendru Ninaithaayo-Part 1 is written by Mallika Manivannan and published by Arunothayam.
    இந்த நூல் வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1, மல்லிகா மணிவண்ணன் அவர்களால் எழுதி நாகம்மை நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veelvenendru Ninaithaayo-Part 1, வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1, மல்லிகா மணிவண்ணன், Mallika Manivannan, Novel, நாவல் , Mallika Manivannan Novel,மல்லிகா மணிவண்ணன் நாவல்,நாகம்மை நிலையம், Arunothayam, buy Mallika Manivannan books, buy Arunothayam books online, buy Veelvenendru Ninaithaayo-Part 1 tamil book.

ஆசிரியரின் (மல்லிகா மணிவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதலும் கற்று மற

மரபு வேலி - Marabu Veli

நீயென்பது யாதெனில்

சங்கீதா ஜாதி முல்லை (பாகம் 1, 2, 3)

நானும் எனது மனது

உன் பார்வை நானறிவேன் - Un Paarvai Nanariven

காதல் கொண்டேனே

உயிரே என் உறவே - Uyire En Vurave

தென்றல் என்னைத் தீண்டும்போது

இப்படிக்கு... உன் இதயம் - Ippadikku Un Ithayam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இன்பபுரி 20 கிலோமீட்டர்

விசித்திரர்களின் புத்தகம்

வாரணாவதம் (துரியோதன பர்வம்)

மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே - புதுடெல்லி 5:45 a.m (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

விசாரணை அதிகாரி

மானசரோவர் - Maanasarovar

நல்லதோர் வீணை செய்தே... - Nalladhoar Veenai Seithae..

நம் சேரிப் பிள்ளைகள்

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

அவலங்கள் - Avalangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

என் வாழ்வு உன்னோடு - En Vazhvu Unnoadu

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - Nenjukkul Peythidum Mamazhai

காதல் கொண்டேனே - Kaathal Kondaene

உன் விழியில் நானிருந்தேன் - Un Viliyil Nanirunthaen

மயங்கினேன் உன்னில் நானே - Mayankinean Unnil Naanea

பூவின் மகளே நீ யாரோ - Poovin Magale Nee Yaaro

இனியவளே... - Iniyavalae..

தலைவியின் நாயகன் - Thalaiviyin Nayagan

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91