வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2 - Veelvenendru Ninaithaayo-Paagam 2

Veelvenendru Ninaithaayo-Paagam 2 - வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மல்லிகா மணிவண்ணன் (Mallika Manivannan)
பதிப்பகம்: நாகம்மை நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 428
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1 தீட்சண்யா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த முறை வீரமணி வருவதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் ஆக தவித்துப் போனார் தெய்வானை. எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது போல ஒரு உந்துதல். என்னவோ சரியில்லாதது போல மனம் அடித்துக் கொண்டது. சக்தியை கவனித்துக் கொண்டே தான் இருந்தார். சிரித்த முகத்துடன் தான் வளைய வந்தாள்... உற்சாக மாகவும் இருந்தாள்... ஆனால் பழைய விளையாட்டுத் தனம் இல்லை... ஒரு பதவிசு வந்திருந்தது நடத் தையில்... தானே எல்லாவற்றையும் முடிவெடுத்து செய்வது ஒரு கம்பீரத்தை கொடுத்தது. இந்தப் புதிய தோற்றம் எல்லோரையும் அவளை மிகவும் மரியாதையாக பார்க்க வைக்கும். அது அன் னைக்கு பிடித்திருந்தாலும் ஆட்டம் பாட்டம் கொண் டாட்டமாய் இருக்கும் சக்தி இல்லையே. விளையாட்டுத் தனம் தானே அவள் இயல்பு. நொடிக்கொரு தரம் அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் அவளின் பேச்சு மிஸ்ஸிங். தெய்வானை வீரமணிக்காக காத்திருந்தார். இங்கே சக்தியும் வீரமணிக்காக காத்திருந்தாள். அவள் கட்டிக் கொண்டிருந்த ஹாஸ்பிடல் வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

  • This book Veelvenendru Ninaithaayo-Paagam 2 is written by Mallika Manivannan and published by Arunothayam.
    இந்த நூல் வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2, மல்லிகா மணிவண்ணன் அவர்களால் எழுதி நாகம்மை நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veelvenendru Ninaithaayo-Paagam 2, வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2, மல்லிகா மணிவண்ணன், Mallika Manivannan, Novel, நாவல் , Mallika Manivannan Novel,மல்லிகா மணிவண்ணன் நாவல்,நாகம்மை நிலையம், Arunothayam, buy Mallika Manivannan books, buy Arunothayam books online, buy Veelvenendru Ninaithaayo-Paagam 2 tamil book.

ஆசிரியரின் (மல்லிகா மணிவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உன்னை பார்த்த பின்பு நான் (பாகம் 1)

உயிரே என் உறவே - Uyire En Vurave

ஊமை நெஞ்சின் சொந்தம் - Oomai Nenjin Sontham

உன் பார்வை நானறிவேன் - Un Paarvai Nanariven

தென்றல் என்னைத் தீண்டும்போது

நீதானே தாலாட்டும் நிலவு - Neethaane Thaalaattum Nilavu

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - Nenjukkul Peythidum Mamazhai

உன்னை பார்த்த பின்பு நான் (பாகம் 2)

நீயென்பது யாதெனில்

காதலும் கற்று மற

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பேய் பெண் பாதிரி

வைகை பெருகி வருமோ! - Vaigai Peruki Varumo

தெய்வக் குரல் - Theivak Kural

எல்லாமே ராசிகளில்

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

டிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring

அடையாளங்கள் - Adaiyalangal

தொடரும் பயணங்கள் - Thodarum Payanangal

சலவான் - Salavan

நீ வேறு! நான் வேறு! யார் சொன்னது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) - Nee Veru! Naan Veru! Yaar Sonnathu! (Irandu Navalkal Konda Nool)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் கொண்டேனே - Kaathal Kondaene

இனியவளே... - Iniyavalae..

உன் விழியில் நானிருந்தேன் - Un Viliyil Nanirunthaen

ஊமை நெஞ்சின் சொந்தம் - Oomai Nenjin Sontham

பொழியும் தேன்மழை - Pozhiyum Theamazhai

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1 - Veelvenendru Ninaithaayo-Part 1

தேன் தெளிக்கும் தென்றலாய் - Then Thelikkum Thenrlaay

வாழவேண்டும் உன் அருகில் - Vaalavendum Un Arugil

அன்புடன் உன் அடிமை! - Anbudan Un Adimai!

ஆசை மனதில்… - Aasai Manathil..

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91