இதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai

Idhayathai Thirudugirai - இதயத்தை திருடுகிறாய்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுரேந்தர்நாத் (G. R. Surendarnath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067596
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கனவுக் கன்னிகள் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கார்த்திகா கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, “அப்புறம்… வேற எந்த மாதிரி பொண்ணுங்கள பிடிக்கும்?” என்றாள் என்னிடம். நான், “இந்த மாதிரி மழை நீரை கைல பிடிச்சு விளையாடறப் பொண்ணுங்கள பிடிக்கும்” என்றவுடன் சட்டென்று கையை பின்னுக்கிழுத்த கார்த்திகா உதட்டிற்குள் புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள். “அப்புறம்… உதட்டுக்குள்ள சிரிப்ப அடக்கிகிட்டு முறைக்கிற பொண்ணுங்கள பிடிக்கும்” என்றேன். “ஏய்…” என்று அவள் வெட்கத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள… நான், “வெட்கத்தோட முகத்தைத் திருப்பிக்கிற பெண்களப் பிடிக்கும்…” என்றேன். “ஏய்…. இப்ப நீ என்னை வெக்கப்பட வைக்கிற நீ…” என்றாள் அழகாக சிரித்தபடி “இப்ப நீ என்னை கவிதை எழுத வைக்கிற…” என்றேன் அவள் சிரிப்பை ரசித்தபடி. “ஹேய்… இப்ப நீ என்னை கோபப்பட வைக்கிற…” என்றாள் பொய் கோபத்துடன் “கோபத்துல கண்ணுங்க சிரிக்கிற பொண்ண இப்பத்தான் பாக்குறேன்…” “கண்ணு சிரிக்குமா?” “ம்… என் முன்னாடி உன் கண்ணு சிரிக்கும்…”

  • This book Idhayathai Thirudugirai is written by G. R. Surendarnath and published by Sixth Sense Publications.
    இந்த நூல் இதயத்தை திருடுகிறாய், ஜி.ஆர். சுரேந்தர்நாத் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhayathai Thirudugirai, இதயத்தை திருடுகிறாய், ஜி.ஆர். சுரேந்தர்நாத், G. R. Surendarnath, Sirukathaigal, சிறுகதைகள் , G. R. Surendarnath Sirukathaigal,ஜி.ஆர். சுரேந்தர்நாத் சிறுகதைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy G. R. Surendarnath books, buy Sixth Sense Publications books online, buy Idhayathai Thirudugirai tamil book.

ஆசிரியரின் (ஜி.ஆர். சுரேந்தர்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவதையைத் தேடி - Devathaiyai Thedi

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

நீலப்படத்தில் நடிப்பவன்

புன்னகை புத்தகம்

நீ பாதி நான் பாதி

தீராக் காதல் - Theeratha Kaadhal

தேவதைகளின் தேசம்

முதல் பெண்

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

ஏதோ மாயம் செய்கிறாய்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

திசைகாட்டி மரம்

கூனல் பிறை

புதிதாக இரண்டு முகங்கள்

மோகினி

நிர்பயா

கூத்தொன்று கூடிற்று

நிழற்குறள் - 1 - Nizharkural - 1

கணையாழிக் கதைகள் (1995-2000)

லிபரல்பாளையத்துக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி

அச்சம் தவிர்... ஆளுமை கொள்

மதுரை அரசியல்

செங்கிஸ்கான்

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

இந்தியாவின் ஒப்பற்ற கட்டடக்கலைப் படைப்புகள்

விருந்துக்கு வரவா?

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91