பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி - Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani

Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani - பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பு. ஜார்ஜ் (P. George)
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறளும் மனுநெறித் திருநூலும் காளமேகப் புலவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி, நமது ஆக்கங்கள் அனைத்தும் சுவடிகளிலிருந்து அச்சுக்கு மாறத் தொடங்கின. இம் மாற்றம் உருப்பெற்றதற்கான துல்லியமான வரலாறுகள் இன்னும் எழுதப் பெற வில்லை. இனிமேல்தான் அவ்வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்கான தேவையும் அண்மைக்காலங்களில்தான் உருப்பெற்று வருகிறது. சங்க இலக்கியப் பிரதிகள் ஆறுமுக நாவலர் தொடக்கம் இரா.இராகவையங்கார் முடிய 1851-1918 என்ற காலப்பகுதியில் அச்சு வாகனம் ஏறின. 1887இல் சி.வை.தா. தான் பிள்ளையார் சுழிப்போட்டார். அது உ.வே.சா.வின் அயராத உழைப்பால் முழுமைப் பெற்றது. உரைக்காரர்களால் பாட்டு, தொகை என்று அழைக்கப்பட்ட பிரதிகள், பேரா.ச.வையாபுரிப் பிள்ளை அவர்களால் ‘சங்க இலக்கியம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்விடு தூது ‘மூத்தோர் பாடியருள்’ ‘பத்துப்பாட்டும் எட்டுத்தொகை’யும் என்றே பேசுகிறது.

  • This book Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani is written by P. George and published by The Parkar.
    இந்த நூல் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி, பு. ஜார்ஜ் அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani, பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி, பு. ஜார்ஜ், P. George, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , P. George Valkkai Varalaru,பு. ஜார்ஜ் வாழ்க்கை வரலாறு,தி பார்க்கர், The Parkar, buy P. George books, buy The Parkar books online, buy Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.

சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பங்கிம் சந்திரர்

Shivaji

அன்னை தெரசாவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

ஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln

தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்துத் தியாகிகள் - Dhesa Vidudhalai Poraattathil Thamizhagaththu Thiyaagigal

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

உங்களில் ஒருவன் (பாகம் - 1)

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்) - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி முதலாம் புத்தகம் - Thiru Arutpa Thirumuga Paguthi Muthalaam Puthagam

மதுரை வீரன் கதை - Madurai Veeran Kathai

தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் - Tamil Puthinangalil Iruthaliyal

அரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள் - Arasan Shanmuganarin Ilakiyangal

தலித்திய எதார்த்தப் புதினங்களில் கலையம்சங்கள் - Talithya Ethaartha Puthinangalil Kalaiyamsangal

புத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum

தமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத் தாக்கம் - Tamil Puthukavithaigalil Merkathiya Thaakkam

இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் மனித விடுதலை

இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் - Irubadhaam Nootraandu Chrithuva Sitrilakiyangal

திரு அருட்பா உபதேசப் பகுதி நான்காம் புத்தகம் - Thiru Arutpa Ubadesa Paguthi Naangaam Puthagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91