அமானுஷ்யம் - Amaanushyam

Amaanushyam - அமானுஷ்யம்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766783
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன்? எப்படி? இது சாத்தியமா? இந்தப் புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள். உயிரற்ற பொருட்களுக்கு பழிவாங்கும் தன்மை இருக்க முடியுமா? அந்தப் பொருட்களின் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிக்கும் தொழிலாளியின் மனநிலை அந்தப் பொருளை ஓரளவு பாதிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அந்த மனிதனின் எண்ண ஓட்டப்படி அந்தப் பொருளின் தன்மையும் இருக்கும் என்பன போன்ற பகீர் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. மனித எண்ணங்களுக்கு ஒரு காந்த சக்தி உள்ளது. அது, மற்ற மனிதர்களையும் தாக்கும். ஜடப் பொருட்கள் மீது படியும் வாய்ப்பு இருக்கலாம். தனக்குப் பிடிக்காததைச் செய்யும் மனிதர்களை, காக்கைகள் திட்டுவதும் உண்டாம். தன் இனத்தவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த மனிதரைச் சுற்றி வளைப்பதும் உண்டாம். மரம், செடிகளுக்கும் அதிசய சக்தி இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நம்மைப்போல் செடிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால் ஒரு செடி சிக்னல் அனுப்புவதும் அதை மற்றொரு செடி புரிந்துகொள்வதும் நடக்குமாம். இப்படி அமானுஷ்ய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நூலை சத்தம் போட்டு படிக்காதீர்கள். உங்கள் வீட்டுச் சுவருக்கும்கூட காதுகள் இருக்கலாம்!

  • This book Amaanushyam is written by G.S.S and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அமானுஷ்யம், ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amaanushyam, அமானுஷ்யம், ஜி.எஸ்.எஸ்., G.S.S, Ulaviyal, உளவியல் , G.S.S Ulaviyal,ஜி.எஸ்.எஸ். உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy G.S.S books, buy Vikatan Prasuram books online, buy Amaanushyam tamil book.

ஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேர்முகம் கவனம்

சிறுநீரகம் - Siruneeragam

காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள் - Kaadhu Mookku Thondai

தெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள் - Therintha Vilayattu Theriyatha Vivarangal

மேல் மாடி - Mael Maadi

மாதவிலக்கு - Maadhavilakku

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

உடலே நலமா

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal

நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

காலடியில் இருக்கிறது புதையல் - Kaaladiyil Irukkirathu Puthaiyal

இந்துமத நம்பிக்கைகளும் தத்துவங்களும் - 4 - Indhu Matha Nambikkaigalum Thaththuvangalum 4

முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை - Mugathai Paarthae Kunathai Ariyum Kalai

வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? - Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?

காலத்தைப் பயன்படுத்துவது எப்படி?

வெற்றிப் பாதை

தாழ்வு மனப்பாண்மையை தவிர்ப்பது எப்படி

நினைவாற்றல் பெருக மனப்பயிற்சிகள் - Ninaivatral Peruka Manapayirchigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

உயிர் - Uyir

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91