மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

Mogalayargalin Ezhuchiyum Veelchiyum - மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டி.கே. இரவீந்திரன் (T.K.Raveendran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766851
Pages : 382
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அருமையான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எனும் கலங்கரை விளக்கம் அமானுஷ்யம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றினை, கலாசாரத்தை, மதம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்கள் என சகலத்தையும் மாற்றியமைத்தவர்கள் மொகலாயர்கள். மத்திய ஆசியப் பகுதியில் இருந்து 14-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த மொகலாயர்கள் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கம் வரும் வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் இந்தியாவில் கோலோச்சியவர்கள். மொகலாயர்களின் ஆட்சி நிறைவடைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற விஷயங்கள் இன்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தாஜ்மஹாலும், செங்கோட்டையும் அவர்களின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொண்டு, அழிக்கவொண்ணா சாட்சியங்களாக கம்பீரமாக காட்சி தந்துகொண்டிருக்கின்றன. பாபர் முதல் ஒளரங்கசீப் வரை மொகலாயர்கள் சந்தித்த துரோகங்கள், படையெடுப்புகள், பதவிக்காக தந்தை மகனுக்கு இடையே, சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், அவர்களின் ஆட்சி முறைகள், செயல்பாடுகள், ஒளரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் எப்படி சரிந்தது போன்றவற்றை, மொகலாய வரலாற்றில் நாம் அறியாத பல தகவல்களைத் தரும் நூல் இது. இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியை தன் ஆட்சிப் பகுதியாக வைத்திருந்த ஒளரங்கசீப், குல்லா தைப்பதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தைத்த குல்லாக்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி, அதில் வந்த வருமானத்திலேயே தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டது போன்ற அரிய செய்திகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நானூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று மொகலாயர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வாழ்வியலையும் நமக்குக் காட்டும் இந்த நூல், வாசிப்பவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் வாய்த்த வரப்பிரசாதம்!

  • This book Mogalayargalin Ezhuchiyum Veelchiyum is written by T.K.Raveendran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், டி.கே. இரவீந்திரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mogalayargalin Ezhuchiyum Veelchiyum, மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், டி.கே. இரவீந்திரன், T.K.Raveendran, Varalaru, வரலாறு , T.K.Raveendran Varalaru,டி.கே. இரவீந்திரன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.K.Raveendran books, buy Vikatan Prasuram books online, buy Mogalayargalin Ezhuchiyum Veelchiyum tamil book.

ஆசிரியரின் (டி.கே. இரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

இருமுடிச் சோழன் உலா

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வள்ளல் சீதக்காதி வரலாறு

பரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம் - Baradakanda Purana Vedangal, Idhigasangal, Puranangal Patriya Vimarsanam

இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி. 1535 - 1675)

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்

தமிழக வரலாறு புதிய பார்வை

திராவிட இயக்க வரலாறு

விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு

காங்கிரசும் சுயராஜ்யமும் - Congressum Suyarajyamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

கிறுக்கு ராஜாக்களின் கதை

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

அன்பே தவம்

மனம் மலரட்டும் - Manam Malaratum

கடவுள் பிசாசு நிலம்

வயல்வெளிப் பள்ளி - Vayalveli Palli

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91