சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427768
Pages : 370
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.425
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி மழலைக் கரும்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்கு ஆசிரியராக இருந்தபோதும் அவர் தமிழுக்காக ஆற்றிய பணி வரலாற்றில் இடம் பெறற்குரியது. தமிழில் எதனையும் தெளிவாகவும் சுவையாகவும் எழுதலாம் என்று காட்டினார் கல்கி. சிறுகதைகளையும் நகைச்சுவைச் சித்திரங்களையும், கலை விமரிசனங்களையும், அரசியல் கட்டுரைகளையும், வேறு பலவகைக் கட்டுரைகளையும், நாவல்களையும், எழுதி எழுதிக் குவித்தார் அவர். கல்கிப் பத்திரிகையின் ஆரம்ப காலங்களில் ஒவ்வோர் இதழிலும் பல வேறு தலைப்பில் பல வேறு கட்டுரைகள் எழுதி முக்கால் பத்திரிகையை நிரப்ப வேண்டிய அவசியம் அவருக்கு நேர்ந்தது. சிறிதும் சளைக்காமல் அதைச் செய்தார். எதை எழுதினாலும் பளிச்சென்று தெளிவாக விளங்கும் நடையில் எழுதினார்; ஆவலைத் தூண்டும் வகையில் எழுதினார்; சுவைத்துப் படிக்கும்படி எழுதினார். அந்தக் காலத்தில் தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலம் அறிந்தவர்கள் படிப்பதில்லை. மற்றவர்களிலும் சிலரே படிப்பார்கள். கல்கி பேனாப் பிடித்து எழுதத் தொடங்கிய பிறகு அடுப்பங்கரை முதல் அலுவலகங்கள் வரையில் அவருடைய எழுத்துப் புகுந்தது. ஆங்கிலப் பட்டதாரிகளும் பெரிய வேலையில் இருந்த அதிகாரிகளுங்கூட அவர் எழுதியவற்றைப் படித்து அவற்றைப்பற்றி உரையாடத் தொடங்கினார்கள். அவருடைய தொடர் கதைகளைப் பற்றிய விமரிசனப் பேச்சுக்கள் வீடுதோறும் எழுந்தன

  • இந்த நூல் சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி, கல்கி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி, கல்கி, Kalki, Varalatru Novel, வரலாற்று நாவல் , Kalki Varalatru Novel,கல்கி வரலாற்று நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Kalki books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1,2,3,4 - Amarar Kalkiyin Sivagamiyin Sabatham - Paagam 1,2,3,4

அமரர் கல்கியின் பொய்மான் கரடு

எவர் பொருட்டு (2018 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது)

ஏட்டிக்குப் போட்டி - Etikku Potti

அமரர் கல்கியின் மயிலைக் காளை

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

தியாக பூமி

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ருத்ர காண்டம்

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set

கல்கியின் பார்த்திபன் கனவு

உடையார் (பாகம் - 3) - Udaiyar (History of Cholas- Part 3)

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

சிங்கை நகரத்து சிம்மாசனம்

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

பொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5

நாயக்கர் மாளிகை - Naayakkar Maaligai

யயாதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

புத்தகத்தின் கதை - Puthagathin Kathai

மதுரை மாநகர வெளியில் (அறிந்ததும் அறியாததும்)

நவீன இந்தியாவில் வகுப்புவாதத்தின் வடிவங்கள்

Simple English Grammar (IV std)

மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum

குழந்தைக் கதைகள் - Kulanthai Kathaigal

டிசம்பர்-6 - 6-Dec

டி.டி. கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91