பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்)

பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்)

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: திரு. சம்பந்தம் (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 2
Published Year : 2002
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குறத்தியாறு ஶ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! இப்பகுதியில் கட்டுரை எழுதும் முறை பற்றிக் காண்போம். ஒருவர் தம் உள்ளக் கருத்துகளை வெளியிடும் வாயில்களாக அமைவன, அவர்தம் பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றுள் எழுதுதல் என்பது,    தனித்திறன்.    அவ் எழுத்து,  கதையாகவோ,  கட்டுரையாகவோ வெளிப்படலாம். கட்டுரை எழுதும் திறன் பற்றி இங்குக் காண்போம்.
     
    ‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை.’ ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்.’  உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை.  ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’. இவ்வாறு, அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர்.
     
    சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி, ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம்.

  • இந்த நூல் பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்), திரு. சம்பந்தம் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்), திரு. சம்பந்தம், Pathippaga Veliyeedu, Tamilmozhi, தமிழ்மொழி , Pathippaga Veliyeedu Tamilmozhi,திரு. சம்பந்தம் தமிழ்மொழி,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Pathippaga Veliyeedu books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (திரு. சம்பந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்தனைக்கொரு விருந்து

அபிராமி அந்தாதி

என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் - Endrum ilamaiyodirukka eliya yogaasanangal

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் தெளிவுரை

வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

திராவிட மொழிகளும் இந்தியும் - DRAVIDA MOZHIGALUM HINDIYUM

தமிழ் இலக்கிய வரலாறு - Thamizhil Ilakkiya Varalaru

தமிழ்ப் புதுக்கவிதைகளில் அறிவியல் - Tamil Puthukavithaigalil Ariviyal

ஐங்குறு நூறு - Iyenguru Noor

ஒற்றுப் பிழையின்றி எழுத

குறளோவியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவிளையாடல்

அன்பெனும் சிறகுகள்

தமிழ்த் தாத்தா உ.வே.சா

How to write a letter

திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

வரம் தரும் வல்லப கணபதி

கதாநாயகி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91