குறத்தியாறு - Kurathiyaaru

Kurathiyaaru - குறத்தியாறு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கௌதம சன்னா (Gowthama Sanna )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104039
Pages : 244
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரசிகன் பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.

    ஆயினும் காப்பியங்களில் முன்னிறுத்தப்படும் தனி மனித முக்கியத்துவம் இதில் இல்லை. முழுக்கவும் வெகு மக்களின் சமூக உறவுகளில் உள்ள உன்னதமான உணர்வெழுச்சிகளை முன்னிறுத்தி, அதன் மூலமாகத் தனது அறத்தை இப்புதினம் படைத்துக்கொள்கிறது. அதே வேளை இதன் நடையோட்டம் விதிகளுக்குட்பட்ட செய்யுள் நடையோட்டமாக இல்லை. வசனக் கவிதை மரபோ அல்லது புதுக்கவிதை மரபோ இதில் பிரித்துக் காண்பது கடினம். ஆயினும் நடையொழுக்கில் கவி நயமும் இசை நயமும் பின்னிப் பிணைந்திருப்பதால் ஒருவித புதிய உணர்வெழுச்சியைக் காணமுடியும். அந்த வகையில் இது புதிய காலத்திற்கான சிறிய அளவிலான ஒரு மக்கள் காப்பியம்.

  • This book Kurathiyaaru is written by Gowthama Sanna and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் குறத்தியாறு, கௌதம சன்னா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurathiyaaru, குறத்தியாறு, கௌதம சன்னா, Gowthama Sanna , Novel, நாவல் , Gowthama Sanna Novel,கௌதம சன்னா நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Gowthama Sanna books, buy Uyirmmai Pathippagam books online, buy Kurathiyaaru tamil book.

ஆசிரியரின் (கௌதம சன்னா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறத்தியாறு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஓர் இரவின் மொழிபெயர்ப்பு

பயம் கொள்ளலாகாது

தீண்டும் இன்பம் - Theendum Inbam

ஒன்றுபட்ட உள்ளங்கள் - Ondupatta Ullangal

மனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai

பம்பாய் கொள்ளையர்கள் (சத்யஜித் ரே) - Bombay Kollaiyargal (Sathyajith Re)

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 3 - Lakshmi Kadaaksham Part 3

கடிதமேதை ஐடியா அய்யாசாமி

பூவிதழ் தாரிகை

ஆ..! - Aah

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எட்றா வண்டியெ - Ettra Vandiye

ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் - Hemingwayin Kizhavanum Kadalum

சூலகம் - Sulakam

அனார்கலியின் காதலர்கள்

கோடை நகர்ந்த கதை

என்றார் முல்லா (முல்லா நஸ்ருத்தீன் கதைகள்) - Ellarum Virumbum Mullah Kadhaigal

இருளில் நகரும் யானை - Irulil Nagarum Yaanai

தீராக்காதலி - Thirakkathali

தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)

சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91