சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

Siruthuli Perumpanam - சிறுதுளி பெரும்பணம்

வகை: பங்குச்சந்தை (Share Market)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067206
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பங்கு சந்தை புத்தகம்
இவ்வளவுதானா நீ! சொல்லாததையும் செய் பாகம் 2 வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனμõன இவர் எழுதிய ‘பணம் பண்ணலாம், பணம் பணம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கண­க்கான வாசகர்களைச் சுண்டி இழுத்து வரலாறு படைத்தது! “அள்ள அள்ளப் பணம்” என்ற நூல் வெளிவந்த வேகத்திலேயே 10,000 பிரதிகள் விற்றதோடு, தமிழில் 1,25,000 பிரதிகளுக்கு மேலும் விற்று சரித்திμம் படைத்தது! இவருடைய எழுத்துகளின் தலைப்புகள் எல்லாமே இப்படித்தான் வித்தியாசமாகப் புதிய பாணியில் இருக்கும். “இட்லியாக இருங்கள்”, “டீன் தரிகிட”, “உஷார்! உள்ளே பார்! “இந்த முறை நீதான்”, “உலகம் உன் வசம்”, “யார் நீ”, “காலம் உங்கள் காலடியில்”, “சின்ன தூண்டில் பெரிய மீன்”, “சிறுதுளி பெரும் பணம்” என்று அடுக்கிக்கொண்டே போகலாம்! தலைப்பு மட்டுமன்று; அதன் பொருளடக்கமும், எழுத்தும், கருத்தும் புதிய அணுகுமுறையுடன் அமைந்திருக்கும். பன்முகம் கொண்ட பல்துறை வித்தகர். பெரிய விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தரும் கல்வியாளர்; பளிச்சென்று மனதில் எதையும் பதிய வைக்கும் பயிற்றுநர்; சாதனைகள் பல படைக்க வழிகாட்டும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர். உற்சாகத்தோடு உரமும் ஊட்டும் பேச்சாளர், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தச் சொல்லித் தரும் வல்லுனர்; நேர மேலாண்மை வித்தகர்; “மேன்மை மைய” ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர். பெப்சி, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், பி.எச்.ஈ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிந்து அங்கு மனிதவள மேம்பாட்டை மேம்படுத்தியவர். பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழக மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்களுக்கும் நவீன மேலாண்மைத் துறைகளில் பயிற்சி அளிப்பவர். தொலைக்காட்சிகளில் பொருளாதாμம் பற்றிய கருத்துக் கணிப்பாளர். பல பல்கலைக்கழகங்களின் தேர்வு மற்றும் கல்விக் குழுக்களிலும், கல்லூரிகளின் பாடத் திட்டக் குழுவிலும், சென்னை நிதி நிர்வாகப் (ஆராய்ச்சி) பயிற்சி நிறுவனத்திலும் பங்கேற்றிருப்பவர்.

  • This book Siruthuli Perumpanam is written by Soma Valliappan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சிறுதுளி பெரும்பணம், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruthuli Perumpanam, சிறுதுளி பெரும்பணம், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Share Market, பங்குச்சந்தை , Soma Valliappan Share Market,சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தை,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma Valliappan books, buy Sixth Sense Publications books online, buy Siruthuli Perumpanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம் வாங்க - Pangu Sandhaiyil Panam Kuvikkalaam Vaanga

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

பங்குச் சந்தையில் லாபம் - Pangu Sandhaiyil Laabam

நேரத்தை உரமாக்கு

ஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள் - Share Marketil Labagaramaga Muthaleedu Seyyum Muraigal

சாமானியனையும் கோடீஸ்வரனாக்கும் பங்கு வர்த்தக சூத்திரம்

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

நெட்வொர்க் மார்க்கெட்டிங் இத்தொழிலைச் செம்மையாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum

மகிழ்ச்சி எங்கே?

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

நல்லதாக நாலு வார்த்தை

தடையேதுமில்லை... - Thadaiyedhumillai

உறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

திட்டமிடுவோம் ! வெற்றி பெறுவோம்

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

மற்ற பங்குச்சந்தை வகை புத்தகங்கள் :


காசு மேல காசு - Kasu mela kasu

இவ்வளவுதானா நீ! சொல்லாததையும் செய் பாகம் 2 - Ivvalavuthaana Nee! Sollaadhadhaiyum Sei Part 2

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

அள்ள அள்ளப் பணம் - 1 - Alla Alla Panam Part 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh Vetkai Thiyakam

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

You and Me

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

என்.எஸ்.கே கலைவாணரின் கதை - N.S.K.Kalai Vaanarin Kathai

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91