வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal - வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067190
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பங்கு சந்தை புத்தகம்
சிறுதுளி பெரும்பணம் உணவு சரித்திரம் பாகம் - 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனரான இவர் எழுதிய ‘பணம் பண்ணலாம், பணம் பணம்’ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கண­க்கான வாசகர்களைச் சுண்டி இழுத்து வரலாறு படைத்தது! “அள்ள அள்ளப் பணம்” என்ற நூல் வெளிவந்த வேகத்திலேயே 10,000 பிரதிகள் விற்றதோடு, தமிழில் 1,25,000 பிரதிகளுக்கு மேலும் விற்று சரித்திμம் படைத்தது! இவருடைய எழுத்துகளின் தலைப்புகள் எல்லாமே இப்படித்தான் வித்தியாசமாகப் புதிய பாணியில் இருக்கும். “இட்லியாக இருங்கள்”, “டீன் தரிகிட”, “உஷார்! உள்ளே பார்! “இந்த முறை நீதான்”, “உலகம் உன் வசம்”, “யார் நீ”, “காலம் உங்கள் காலடியில்”, “சின்ன தூண்டில் பெரிய மீன்”, “சிறுதுளி பெரும் பணம்” என்று அடுக்கிக்கொண்டே போகலாம்! தலைப்பு மட்டுமன்று; அதன் பொருளடக்கமும், எழுத்தும், கருத்தும் புதிய அணுகுமுறையுடன் அமைந்திருக்கும். பன்முகம் கொண்ட பல்துறை வித்தகர். பெரிய விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தரும் கல்வியாளர்; பளிச்சென்று மனதில் எதையும் பதிய வைக்கும் பயிற்றுநர்; சாதனைகள் பல படைக்க வழிகாட்டும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர். உற்சாகத்தோடு உரமும் ஊட்டும் பேச்சாளர், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தச் சொல்லித் தரும் வல்லுனர்; நேர மேலாண்மை வித்தகர்; “மேன்மை மைய” ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர். பெப்சி, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், பி.எச்.ஈ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிந்து அங்கு மனிதவள மேம்பாட்டை மேம்படுத்தியவர். பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழக மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்களுக்கும் நவீன மேலாண்மைத் துறைகளில் பயிற்சி அளிப்பவர். தொலைக்காட்சிகளில் பொருளாதாμம் பற்றிய கருத்துக் கணிப்பாளர். பல பல்கலைக்கழகங்களின் தேர்வு மற்றும் கல்விக் குழுக்களிலும், கல்லூரிகளின் பாடத் திட்டக் குழுவிலும், சென்னை நிதி நிர்வாகப் (ஆராய்ச்சி) பயிற்சி நிறுவனத்திலும் பங்கேற்றிருப்பவர்.

  • This book Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal is written by Soma Valliappan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal, வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Varthagam, வர்த்தகம் , Soma Valliappan Varthagam,சோம. வள்ளியப்பன் வர்த்தகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma Valliappan books, buy Sixth Sense Publications books online, buy Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சாமானியனையும் கோடீஸ்வரனாக்கும் பங்கு வர்த்தக சூத்திரம்

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

சிக்கனம் சேமிப்பு முதலீடு

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

பங்குச் சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்

ஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள் - Share Marketil Labagaramaga Muthaleedu Seyyum Muraigal

நேரத்தை உரமாக்கு

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாட்டுக் கணக்கு (இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்)

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

உறவுகள் மேம்பட secrets of managing people

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum

உஷார் உள்ளே பார்! - (ஒலி புத்தகம்) - Ushaar Ullae Paar

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

நீங்கள் அசாதாரணமானவர்

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

உறவுகள் மேம்பட - uravukal Membada

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


கார் ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள் - Car Otta Katru Kollungal

பங்குச் சந்தையில் லாபம் - Pangu Sandhaiyil Laabam

ஆன்லைன் ராஜா

VUCA in Start UPS

தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

மயங்களின் மாயம் - Mayangalin Maayam

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

பங்குச் சந்தையில் பணம் குவிக்கலாம் வாங்க - Pangu Sandhaiyil Panam Kuvikkalaam Vaanga

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குட்டு ஓஷோவின் வாழ்க்கையிலிருந்து...

ஆரோக்கிய உணவு

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2) - Please Intha Puthagathai Vaangatheenga(Part 2)

உணவு சரித்திரம் பாகம் - 2

இமெயில் தமிழன்

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga

பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh Vetkai Thiyakam

எங்குமிருப்பவர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91