பொது அறிவுக் களஞ்சியம்

பொது அறிவுக் களஞ்சியம்

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: வே. தமையந்திரன் (Ve. Thamaiyanthiran)
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)
ISBN :
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல் இண்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளும். விடிய விடியப் படித்து நன்றாகத் தயார்செய்து இருப்பவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும் என்றால், கவனக்குறைவாக இருப்பவர்களின் கதி..? இந்தப் ‘பொது’வான பயத்தை நீக்க வேண்டும் என்றால், பொது அறிவை வளர்த்துக் கொண்டு, தகவல்களை முடிந்த அளவு மனதில் இருத்திக் கொள்வதுதான் ஒரேவழி. அனைத்துத் துறை சார்ந்த பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான தகவல்களை மிகவும் எளிய நடையில் இந்த நூலில் அளித்திருக்கிறார், டாக்டர் சங்கர சரவணன். TNPSC _ குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற அரசுப் பொதுத் தேர்வுகளுக்கான பொது அறிவுத் தகவல்களை மிகவும் துள்ளிதமாக வழங்குகிறது இந்த நூல்.

  • இந்த நூல் பொது அறிவுக் களஞ்சியம், வே. தமையந்திரன் அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொது அறிவுக் களஞ்சியம், வே. தமையந்திரன், Ve. Thamaiyanthiran, Pothu Arivu, பொது அறிவு , Ve. Thamaiyanthiran Pothu Arivu,வே. தமையந்திரன் பொது அறிவு,கண்ணப்பன் பதிப்பகம், Kannappan Pathippagam, buy Ve. Thamaiyanthiran books, buy Kannappan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வே. தமையந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாஸ்து சாஸ்திரம்

கனவுகளும் பலன்களும்

கீரைகளின் சத்தும் சமையல் குறிப்புகளும்

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?

வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

தோல்விகளைத் தவிர்ப்பது எப்படி?

தேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்

மச்சங்களும் பலன்களும்

தாழ்வுணர்ச்சியை தவிர்ப்பது எப்படி?

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள் - Vatta Vadivil Sudoku Pudhirgal

1000 பொது அறிவு - 1000 Podhu Arivu

பொது அறிவுத் தகவல்கள்

மாணவர்களுக்கான பொது அறிவு 1 வினாடி வினா 440

தகவல் புதையல் (பாகம் 1 & 2)

விடுகதைகள் (சிரிக்க சிந்திக்க புதிய விடுகதைகள்)

பொது அறிவு விலங்கியல்

மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு

விடுகதைகள் 1000

சிந்திக்கத் தூண்டும் விடுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்கள் விஞ்ஞானம்

இளைஞர் கம்பராமாயணம்

120 சிறுதொழில் செய்முறைகள்

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

மகாபாரதக் கதைகள்

இலக்கண விளக்கம் அணியியல்

கீரைகளின் சத்தும் பயனும்

செட்டிநாட்டு சமையல்

மனித உடலின் அமைப்பும் இயக்கமும்

செட்டிநாடு சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91