இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணன் (S. Krishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351924
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புற்று நோய் சித்த மருத்துவப் பயணம் 1 பொது அறிவுக் களஞ்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாமஸ் ஆர். டிரவுட்மன் எழுதிய "Arthashastra: The Science of Wealth" நூலின் தகிழாக்கம். தமிழில்: எஸ். கிருஷ்ணன் அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் அரசியல், பொருளாதாரக் கையேடு. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விரிவாக விவாதிக்கும் இந்தப் பண்டைய ஆவணத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளைப் பிரித் தெடுத்து அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இன்றைய வர்த்தக உலகம் தெரிந்துகொள்ளவேண்டிய ஆச்சரிய மூட்டும் உண்மைகள் பல இதில் உள்ளன. உதாரணத்துக்கு: * சந்தையை எப்படி நிர்வகிக்கவேண்டும்? வர்த்தகம் எப்படி நடத்தப்படவேண்டும்? * வியாபாரிகளுக்கு இடையில் தோன்றும் போட்டிகளை எப்படிச் சமாளிக்கவேண்டும்? * விலையேற்றத்தைச் சமாளிப்பது எப்படி? இழப்புகளைத் தவிர்ப்பது எப்படி? * அரசுக்கும் தனியார்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது? * ஓர் ஆட்சியாளரின் கடமைகள் என்னென்ன? எது நல்ல ஆட்சி? இப்படி அர்த்தசாஸ்திரம் விவாதிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல், ஆட்சி நிர்வாக அம்சமும் இன்றும் நமக்குப் பொருத்தமாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு ஒரு நாட்டையும் அதன் முதுகெலும்பாகத் திகழும் வர்த்தகத்தையும் எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பதை விரிவாகவும் நுணுக்கமாகவும் அலசி ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரம் ஏன் இன்றும் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதற்கான காரணம் இதுதான். செல்வத்தின் அறிவியல் என்று புகழப்படும் அர்த்தசாஸ்திரம் குறித்த மிக எளிமையான அற்புதமான அறிமுகத்தை இந்நூலில் வழங்கியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் டிரவுட்மன். இந்திய வர்த்தக வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஓர் அத்தியாவசியத் தொடக்க நூல்.

  • இந்த நூல் இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல், எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல், எஸ். கிருஷ்ணன், S. Krishnan, Varthagam, வர்த்தகம் , S. Krishnan Varthagam,எஸ். கிருஷ்ணன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Krishnan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

சேரர் சோழர் பாண்டியர் (மூவேந்தர் வரலாறு)

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

பாயும் தமிழகம் (தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு) - Paayum Tamizhagam (Tamizhaga Thozhilthurai Valarchiyin Varalaru)

குப்தப் பேரரசு

சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

விஜயநகரப் பேரரசு

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


நிலைத்த பொருளாதாரம்

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

ரேடியோ, டிரான்சிஸ்டர், அசெம்பிளி மெக்கானிசம் - Radio, Transister, Assembly Mechanism

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?

வாழ்வளிக்கும் வளமான தொழில்கள்

The Other 99% You can Dare To Lead

இந்திய வணிகவியல் வரலாறு

பெரும் முதலாளிகள்

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாராஜாவின் மோதிரம் - Maharajavin Modhiram

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

ஜீபூம்பா (100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்)

பயாஸ்கோப் - Bioscope

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

மாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal

மர்ம சந்நியாசி

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91