நெருப்பைத் தீண்டிய தென்றல் - Neruppaith Theendiya Thenral

Neruppaith Theendiya Thenral - நெருப்பைத் தீண்டிய தென்றல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: உஷாராணி (Usharani )
பதிப்பகம்: இராமு நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நெருப்பு நிமிஷங்கள் நேசமுள்ள வான்சுடரே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெரியாமலாலும் அறியாமையாலும் செய்யும் செயல் வாழ்வில் எந்த மோசமான நிலைக்கு வேண்டுமானாலும் தள்ளிவிடும்.

    பணக்காரியான அறியா பெண்ணான வினயாவை நண்பர்கள் உசுப்பேத்திய காரணத்தால் காதல் என்று நாடகமாடி அவளை வீட்டை விட்டு வெளியேற செய்து கல்யாணம் செய்வதாக ஆசை காட்டி கற்பையும் இழக்க வைக்கிறான் நௌதின்.

    தவறான பெண்ணாக வினயாவை நினைப்பவனிடம் பேசி பலன் இல்லை என்று டிரையினில் தற்கொலை செய்து கொள்ள முற்படும் போது செல்வராஜ் காப்பாற்றித் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.. ஆனால் அவரின் மனைவி வேலை வாங்கியே கொடுமை படுத்தியதையும் தன் நிலை கருதி அமைதியாக இருப்பவளுக்கு நௌதின் தான் அவர்களின் மகன் என்று தெரியும் போது வெறுத்துப் போகிறது.

    பல கொடுமைகள் செய்து அதன் பிறகும் அவள் அவனை மதிக்காமல் இருப்பதால் கட்டாயப்படுத்திக் கல்யாணமும் செய்து கொள்கிறான். வெட்கம் கெட்ட மனது இவனைத் திரும்பவும் காதலனாகவே நினைப்பதால் அவனிடம் சரணடைகிறாள். அவன் திருந்தி தான் இப்பொழுது அவளை உண்மையாகக் காதலிப்பதாகச் சொல்கிறான்.

    தன் தேவைகள் தீர்ந்த பின்பும் தன் மேல் காதல் கொண்டவளை எப்படி வேணாலும் அசிங்கப்படுத்திப் பிறகு சாவகாசமாக மனம் திருந்தலாம் என்று சொல்லும் கதை.

  • This book Neruppaith Theendiya Thenral is written by Usharani and published by Arunothayam.
    இந்த நூல் நெருப்பைத் தீண்டிய தென்றல், உஷாராணி அவர்களால் எழுதி இராமு நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neruppaith Theendiya Thenral, நெருப்பைத் தீண்டிய தென்றல், உஷாராணி, Usharani , Novel, நாவல் , Usharani Novel,உஷாராணி நாவல்,இராமு நிலையம், Arunothayam, buy Usharani books, buy Arunothayam books online, buy Neruppaith Theendiya Thenral tamil book.

ஆசிரியரின் (உஷாராணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உன்னைத் தேடித் தேடி - Unnaith Thedith Thedi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மாயா வேட்டம்

காந்தர்வ அலைகள்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ? - Kangalin Vaarthaigal Puriyadhoa?

நிற்க நேரமில்லை - Nirka Neramillai

பனையடி

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Alai Oosai

மரண வீட்டின் குறிப்புகள் (ரஷ்ய நாவல்)

சும்மா இருக்காதா பேனா? - Chumma Irukkadhaa Pena?

தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1

வாழ்வே நீதானடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவமிருந்தேன் வரம் தருவாய் - Dhavamirundhen Varam Tharuvaai

காற்றோடு வா - Kaatrodu Vaa

அந்த மாலை மயக்கம் - Andha Maalai Mayakkam

என் மனம் உன் வசமே - En Manam Un Vasame

வரலாற்றுக் கதைகள் - Varalaatru Kadhaigal

தென்னங்காற்று - Thennankaatru

இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

உலக அறிஞர் கருத்துக் களஞ்சியம் - Ulaga Aringnar Karuththu Kalanjiyam

கனவே கலையாதே! - Kanave Kalaiyaadhe!

நெருப்பாய் ஒரு நிலவு - Neruppaai Oru Nilavu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91