ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

Oonamutrorukkaana Kaiyedu - ஊனமுற்றோருக்கான கையேடு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788183688116
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
பிசியோதெரபி 60 வயதுக்குப்பிறகு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கை, கால் ஊனமுற்றவர்கள், கண் பார்வை இழந்தவர்கள், வாய் பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்கள், மனநலம் குன்றியவர்கள் என ஊனமுற்றவர்களில்தான் எத்தனை எத்தனை வகை-கள். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், இவர்களும் மற்றவர்களைப்போல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? அதற்கு வழிகோலுகிறது இந்தப் புத்தகம்.

    ஊனமுற்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் என்னென்ன?

    சலுகைகளைப் பெற என்ன செய்வது? எங்கு தொடர்பு-கொள்வது?

    சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் என்னென்ன?

    இலவச உபகரணங்களைப் பெற என்ன வழி?

    மறுவாழ்வுத் திட்டங்கள் என்னென்ன?

    என்பது உள்ளிட்ட, ஊனமுற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஊனமுற்றவர்களைப் பொறுத்தவரை கடினமானதாக இருக்கும் அவர்களது வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சியில் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடாக இருக்கும்.

  • This book Oonamutrorukkaana Kaiyedu is written by Dr. Su. Muttu Cellakkumar and published by Nalam Pathippagam.
    இந்த நூல் ஊனமுற்றோருக்கான கையேடு, டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oonamutrorukkaana Kaiyedu, ஊனமுற்றோருக்கான கையேடு, டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார், Dr. Su. Muttu Cellakkumar, Pothu, பொது , Dr. Su. Muttu Cellakkumar Pothu,டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் பொது,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. Su. Muttu Cellakkumar books, buy Nalam Pathippagam books online, buy Oonamutrorukkaana Kaiyedu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam

செங்கோல் - Sengol

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

டீன் தரிகிட - 'Teen' Tharikida

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

நோ ப்ராப்ளம்! - No Problem!

ஆசிரியரின் (டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum

ஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும் - Sarkkarai Noyaligalukkaana Unavum Unvau Muraigalum

Cholesterol Myths And Facts

கொலஸ்ட்ரால் - Cholesterol

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி? - Cholesterol Kuraippathu Eppadi?

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal

விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி?

ஈழக் கதவுகள் - Eezha kadhavugal

தங்கைக்கு

தென்னாட்டுப் புரட்சி - Thennaattu puratchi

மொழியும் தரமும் அறிவியல் பார்வை தொகுதி.5

ஒளிகள்

அசோகர் கல்வெட்டுகள் - Ashokar Kalvettugal

எட்டையபுரத்துத் தங்கம் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

வெண்புள்ளிகள்

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

சித்த ரகசியம் - Siddha Ragasiyam

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

ஆஸ்துமா - (சித்த மருத்துவம்) - Asthma - Siddha Maruththuvam

பயமுறுத்தும் இதய நோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - Bayamuruththum Idhaya Noigal Gunamalikkum Naveena Sigichaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91