கனவே கலையாதே! - Kanave Kalaiyaadhe!

Kanave Kalaiyaadhe! - கனவே கலையாதே!

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பதிப்பகம்: இராமு நிலையம் (Devi Veliyeedu)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதைகள் கூறும் கருத்துக்கள் கருணை மனம் வேண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கனவே கலையாதே (Kanave Kalaiyadhe) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். வ. கௌதமன் இயக்கிய. இப்படத்தில் முரளிசிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்ரன் தனது திரை வாழ்க்கையில் இப்படதில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார். இதை சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது

    ஆனந்த் ( முரளி ), அமிர்தா ( சிம்ரன் ) ஆகியோர் காதலர்கள். அமிர்தா ஒரு பஞ்சாபி, ஆனந்த் ஒரு தமிழர். திருமணத்திற்கு அமிர்தாவின் பெற்றோரின் ஒப்புதல் பெற, ஆனந்த் பஞ்சாபில் உள்ள அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அவர்கள் ஒன்று சேர்வதற்கு முன்பு, அமிர்தாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அமிர்தாவின் பிரிவினையைத் தாங்க முடியாத ஆனந்த் மனச்சோர்வுக்குள்ளாகிறார். அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்று அவரது நண்பர்கள் அவரை சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அங்கு, அமிர்தாவைப் போன்ற தோற்றம் கொண்ட சாரதாவை (சிம்ரன்) பார்த்து ஆச்சர்யம் கொள்கிறார். துவக்கத்தில் இருவர்ருக்குமிடையில் ஏற்படும் சிக்கல்களுக்குப் பிறகு, ஆனந்தும் சாரதாவும் ஒருவருவரையொருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் இந்த கட்டத்தில், சாரதாவின் பழைய காதலரான சேகர் (சக்தி குமார்) அவளுக்காக இன்னும் காத்திருப்பதை ஆனந்த் அறிகிறார். விதியின் இந்த விசித்திரமான விளையாட்டு எவ்வாறு முடிகிறது என்பதே முடிவு?.
  • This book Kanave Kalaiyaadhe! is written by Vidya Subramaniam and published by Devi Veliyeedu.
    இந்த நூல் கனவே கலையாதே!, வித்யா சுப்ரமணியம் அவர்களால் எழுதி இராமு நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanave Kalaiyaadhe!, கனவே கலையாதே!, வித்யா சுப்ரமணியம், Vidya Subramaniam, Novel, நாவல் , Vidya Subramaniam Novel,வித்யா சுப்ரமணியம் நாவல்,இராமு நிலையம், Devi Veliyeedu, buy Vidya Subramaniam books, buy Devi Veliyeedu books online, buy Kanave Kalaiyaadhe! tamil book.

ஆசிரியரின் (வித்யா சுப்ரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேடிக்கை மனிதர்கள் - Vaedikkai Manidhargal

கோபிகா ஸ்திரீகள் - Gopika Sthireegal

ஆசையே அலைபோலே - Aasaiye Alaipole

நீரின்றி ஒரு நதி - Neerindri Oru Nadhi

ஒரு கிளி மயங்குது - Oru Kili Mayangudhu

மூன்று முடிச்சு - Moondru Mudichchu

அந்த மாலை மயக்கம் - Andha Maalai Mayakkam

நிலவின் மறுபக்கம் - Nilavin Marupakkam

தவமிருந்தேன் வரம் தருவாய் - Dhavamirundhen Varam Tharuvaai

தகப்பன் சாமி - Thagappan Saami

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தட்ஸ் ஆல் யுவர் ஹானர்

பரலோக வசிப்பிடங்கள்

ஆயிரம் வருடப் புன்னகை

ஆங்காரம் - Aangaaram

கள்வனின் காதலி

மனிதர்கள் மத்தியில் - Vullangaiyil Oru Kadal

யாதெனில் யாதெனில் காதல்

நமக்கு எதுக்கு வம்பு - Namakku Ethukku Vambu

ஓகே... என் கள்வனின் மடியில்... - O.K...Enn Kalvanin Madiyil..

கயல்விழி (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன் மயிலின் கதை - Pon Mayilin Kadhai

உன் விழியில் விழுந்தேன் - Un Vizhiyil Vizhunthaen

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidaththil Ennai Koduththen

நிலவின் மறுபக்கம் - Nilavin Marupakkam

மாவிலைத் தோரணங்கள் - Maavilai Thoranangal

தென்னங்காற்று - Thennankaatru

மனசுல யாரு - Manasula Yaaru!

காற்றோடு வா - Kaatrodu Vaa

உனக்குள் உயிரானேன் - Unakkul Uyiraanen

இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91