மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

Mao: En Pinnaal Vaa - மாவோ என் பின்னால் வா

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684767
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் விண்வெளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசைக் கொட்டினார் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் அழைப்பு விடுக்கும் தீரமும் துணிச்சலும் மாவோவிடம் இருந்தது. தேசமும் அவர் பின்னால் அணி திரண்டது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, நிலப்பிரபுக்களுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் மாவோவின் வழிகாட்டுதலுடன் தொடங்கியது. உழைக்கும் மக்களின் ஆட்சி முதன் முறையாக அங்கே மலர்ந்தது. சீன சரித்திரத்தில் எந்தவொரு தனி மனிதனும், எந்தவொரு கட்சியும், எந்தவொரு குழுவும் இதுவரை இத்தகைய சாதனையை நிகழ்த்தியது கிடையாது.

    மிக தெளிவான அரசியல் கொள்கை. தீர்க்கமான போர் தந்திரம். அசரவைக்கும் மக்கள் பலம். இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக் காட்டியப் புரட்சி, சீனாவை முதன்முறையாக ஒரு புதிய திசையில் செலுத்தியது. சீன வரலாற்றில் மட்டுமல்ல உழைக்கும் மக்களின் வரலாற்றிலும் மாவோ ஒரு வீர சகாப்தம்.

    சீன புரட்சியை கண்முன் நிருத்தும் இந்நூல் உலக சரித்திரத்தில் மாவோவின் இடத்தை திட்டவட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது.

  • This book Mao: En Pinnaal Vaa is written by Marudhan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மாவோ என் பின்னால் வா, மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mao: En Pinnaal Vaa, மாவோ என் பின்னால் வா, மருதன், Marudhan , Aarasiyal, அரசியல் , Marudhan Aarasiyal,மருதன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Marudhan books, buy Kizhakku Pathippagam books online, buy Mao: En Pinnaal Vaa tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திபெத் - Tibet

சீனப் புரட்சி - China Puratchi

வெற்றி மீது வெற்றி வர - Vettri Methu Vettri Vara

டிராகன் ஆக வேண்டுமா? அறிவியல் புனைகதைகள்

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

திப்பு சுல்தான் - Tipu Sultan

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

மால்கம் எக்ஸ் - Malcolm X

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் - Ottrai Maiya Arasiyalil Porum Samathanamum (Essays)

திணிக்கப்பட்டதா திராவிடம்

ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்?

சமூக நீதி போராளிகள்

குடிஅரசு தொகுதி (31) - 1944 (1) - Kudiyarasu Thokudhi (31) - 1944 (1)

தமிழக அரசில் முட்டை ஊழல் கிறிஸ்டி புட்ஸின் முட்டை அரசாங்கம்

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொடூரக் கொலை வழக்குகள் - Kodura Kolai Vazhakkugal

ஏற்கனவே - Yerkanavae

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - Konjam Theneer Niraiya Vaanam

இன்று - Indru

பச்சை நாயகி

தமிழக மகளிர்

5s - 5S

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91