பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

Bill Gates: Software Sultan - பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான்

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684378
Pages : 230
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.255
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தொழில், வியபாரம், நிறுவனம்
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் மாவோ என் பின்னால் வா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

    பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழகுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்குவேன்.

    அசாதாரணமான கனவு அது. அந்தக் கனவை நினைவாக்க, அலாவுதீன் பூதம் போல் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கினார் பில் கேட்ஸ். உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் ஜொலிக்கும் வரை ஒரு நொடிகூட ஓயவில்லை அவர்.

    கடந்த இரு தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவுக்கு உலக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பிரபலம் இல்லை. பில் கேட்ஸிடம் இருந்து ஏதாவதொரு நிர்வாகவியல் பாடத்தையாவது கற்றுக்கொள்ளாத தொழிலதிபரைப் பார்ப்பது அபூர்வம்.

    மைக்ரோசாஃப்ட் என்னும் கனவு சாம்ராஜ்ரியத்தை உருவாக்க பில் கேட்ஸ் நடத்திய போராட்டங்களின் தொகுப்பே அவர் வாழ்க்கை. வாசித்து முடித்துவிட்டு, நம்பிக்கையுடன் உங்கள் கனவுக்கோட்டையைக்கட்ட ஆரம்பியுங்கள்.

  • This book Bill Gates: Software Sultan is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான், என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bill Gates: Software Sultan, பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான், என். சொக்கன், N.Chokkan, Computer, கம்ப்யூட்டர் , N.Chokkan Computer,என். சொக்கன் கம்ப்யூட்டர்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Bill Gates: Software Sultan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிஞர் அண்ணா - Aringnar Anna

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

கேமரா எப்படி இயங்குகிறது? - Camera Eppadi Iyangukirathu?

மென்கலைகள் - Menkalaigal

ஜீபூம்பா

விண்டோஸ் 7 கையேடு - Windows 7 Kaiyedu

வெற்றிக்குச் சில நுட்பங்கள்

யார் மீதும் வெறுப்பில்லை

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000

இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் - Internet Explorarum Netscape Navigatorum

எஸ்.எம்.எஸ். ஏவுகணைகள்

கம்ப்யூட்டர் அமைப்பும் இயங்கும் விதமும் - Computer amaippum iyangum vithamum

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

மைக்ரோசாஃப்ட் வேர்ட் டிப்ஸ் 1997, 2000, 2002 - Ms Word 97-2000-2002 Tips

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்) - Azhim Premji : Computerji

மின்-அஞ்சல்

HTML தமிழில் ஓர் விளக்கக் கையேடு - Html - Thamizhil Orr Vilakka Kaiyedu

வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கழுகுகளின் காடு

சாமானியர்களின் போர்

ஓலைப் பட்டாசு - Olaippattasu- Siru Kathaigalum- Siru Siru Kathaigalum

சிவந்த கைகள் - Sivantha Kaikal

பெரியார் - Periyar

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு - Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu

திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Thiruppumunai: Pudhumai Niruvanangalin Puratchi kadhai

கடல் பயணங்கள்

கவிராஜன் கதை - Kavirajan Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91