இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - Indira Parthasarathy Nadagangal

Indira Parthasarathy Nadagangal - இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685351
Pages : 826
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நாடகம், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
விரட்டி அடி! பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு.

    தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கும் இந்திரா பார்த்தசாரதி, தமிழின் மிக முக்கியமான படைப்பு ஆளுமை.சிறு கதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனப் பல துறைகளில் குரிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தவர் என்றாலும், மிக அதிகம் நினைக்கப்படுவது அவரது புகழ் பெற்ற நாடகங்களுக்காக. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிலகாலம் நாடகத்துறை பேராசிறரியராகவும் பணிப்புரிந்திருக்கிறார். சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகடமி, பாரதிய பாஷா பரிஷத் உள்பட பல விருதுகள் பெற்றவர்.

    கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவரான இ.பா., பலகாலம் டெல்லியில் வாழ்ந்தவர். தற்சமயம் வசிப்பது சென்னையில். வயது 77

  • This book Indira Parthasarathy Nadagangal is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indira Parthasarathy Nadagangal, இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Kathaigal - Tamil story, கதைகள் , Indira Parthasarathy Kathaigal - Tamil story,இந்திரா பார்த்தசாரதி கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Indira Parthasarathy Nadagangal tamil book.

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

ஏசுவின் தோழர்கள்

மாயமான் வேட்டை

கனவுகளைத் தொடர்ந்து

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

காலவெள்ளம் - Kaalavallam

வேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal

Ashes and Wisdom

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


துலாபாரம்

இலட்சுமணப்பெருமாள் கதைகள் - Latsumana Perumal Kathaigal

பாகவதக் கதைகள்

வாத்து ராஜா

அல்லாடும் ஆண்டவன்

இதயக்குரல்

சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

வேதியியலைப் பற்றி 107 கதைகள்

மதியூகம் மிக்க மரியாதை ராமன் கதைகள் - Madhiyoogam Mikka Mariyadhai Raman Kadhaigal

ஜஸ்ட் ஜாலி பாகம் - 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

நல்லதாக நாலு வார்த்தை

ஊஞ்சல் - Oonjal

தற்கொலை தடுப்பது எப்படி?

தக்கர் கொள்ளையர்கள் - Thakkar Kollaiyargal

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1

ரசவாதம் (எதிலும் பெரும் வெற்றி பெற)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91