திராவிடத் தெய்வம் கண்ணகி - Dhiraavida Dheivam Kannagi

Dhiraavida Dheivam Kannagi - திராவிடத் தெய்வம் கண்ணகி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பேரா. காவ்யா சண்முகசுந்தரம் (Shanmugasundaram)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 926
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.950
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும் திருக்குறள் காவ்யா உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எண்ணற்ற சான்றுகள், முன்னெடுப்புகளுடன் தமிழகத்தில், கேரளத்தில், ஈழத்தில் கண்ணகி வழிபாடு எனத் தனித்தனித் தலைப்புகளில் நூலில் விரிவாக ஆராயப்படுகிறது.
     கண்ணகியின் காலத்தோடு, அவள் வழிபாட்டிலுள்ள எண்ணற்ற புதிர்களையும் புதிய செய்திகளையும் தரும் நூலாசிரியர், பின்னுள்ள காரண காரியங்களையும் விளக்குகிறார்.
     பதைனி என்ற பிராகிருதச் சொல்லால் குறிக்கப்பட்ட சமண, பெளத்தங்களின் வழிபாடே பின்னர் பட்டினி, பத்தினி என்றானதாகவும் கற்பு நெறி சார்ந்தவொன்றல்ல என்றும் விளக்கப்படுகிறது.
     சோழ நாட்டில் மதுரைக் காளி, மதுரகாளி என்றெல்லாம் வழிபடப்படும் கண்ணகி, கொங்குப் பகுதியில் வஞ்சியம்மன் தொடங்கி எண்ணற்ற பெயர்களில் தொழப்படுகிறாள்.
     கேரளத்தில் வேறுபல பெயர்களுடன் கொடுங்கல்லூர் உள்பட சில இடங்களில் ஒற்றைமுலைச்சி அம்மன் என்ற பெயரில் வழிபடப்படும் கண்ணகி அம்மனைப் பற்றிய ஏராள விவரங்களும் காணக் கிடைக்கின்றன.
     இலங்கையில் கண்ணகி வழிபாடு நிலவுவது பற்றி ஏராளமான தரவுகள் தரப்படுகின்றன. சிங்கள மொழியில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட பத்தினி இலக்கியங்கள் இருக்கின்றன என்ற தகவல் வியப்புக்குரியது.

  • This book Dhiraavida Dheivam Kannagi is written by Shanmugasundaram and published by Kavya Pathippagam.
    இந்த நூல் திராவிடத் தெய்வம் கண்ணகி, பேரா. காவ்யா சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dhiraavida Dheivam Kannagi, திராவிடத் தெய்வம் கண்ணகி, பேரா. காவ்யா சண்முகசுந்தரம், Shanmugasundaram, Ilakiyam, இலக்கியம் , Shanmugasundaram Ilakiyam,பேரா. காவ்யா சண்முகசுந்தரம் இலக்கியம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Shanmugasundaram books, buy Kavya Pathippagam books online, buy Dhiraavida Dheivam Kannagi tamil book.

ஆசிரியரின் (பேரா. காவ்யா சண்முகசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பசும்பொன் சரித்திரம் - Pasumpon Sariththiram

பம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம் (பாகம் - 1) - Pammal Sambantham naadaga Kalanjiyam (part - 1)

முன்றில் - Mundril

மா.ரா. களஞ்சியம் (தொகுதி 2) தமிழ் பண்பாட்டு வரலாறு

சங்க இலக்கிய வரலாறு (தொகுதி 3) மா.ரா. களஞ்சியம் - Sanga Ilakkiya Varalaru (Thoguthi 3) Ma.Ra. Kalanjiyam

சி.சு. செல்லப்பா சிறுகதைகள் - Si.Su. Chellappa Sirukadhaigal

அ. மாதவையா படைப்புகள் - A. Maadhavaiyaa Padaippugal

வேலுநாச்சியார் விடுதலை வீராங்கனையின் கதை - Velunaachiyar

மா.ரா. களஞ்சியம் (தொகுதி 1) தமிழ்நாட்டு வரலாறு

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

சங்க இலக்கியத்தில் பொதுமக்கள்

புறநானூற்றில் அறம்

திருக்குறள் சிந்தடிச் செல்வம் - Thirukkural Sindathi Selvam

திருக்குறள்

சங்கநூற் காட்சிகள் தொகுதி - 2 - Sanganoor Kaatchigal Part - 2

கட்டுரைக் கொத்து

சங்க இலக்கியத் தேன் துளிகள் எட்டுத்தொகை

திருக்குறள் புதைபொருள்

வாழ்வியல் - Vaazhviyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம் - Oppilakkiyam - Inavaraiviyal Samoogam

பசும்பொன் பெட்டகம் - Pasumpon Pettagam

சி்தைவுகளின் ஒழுங்கமைவு - Sidhaivugalin Ozhungamaivu

ஹேம்பர்க்கரும் குழிப்பணியாரமும் நாட்டார் வழக்காற்றியல் கட்டுரைகள்

திராவிட மரபணு

நீலன் சரிதம் - Neelan Saritham

ரகுநாதன் கட்டுரைகள்

கநாசூயம் - kaNaaSooyam

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

முத்து வடுகநாதன் பேரில் குறவஞ்சி - Muthuvadukanathan Peril Kuravanji

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91