அன்னை தெரசா - Annai Teresa

Annai Teresa - அன்னை தெரசா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684576
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பெண்ணியம்
ஐயர் - The Great சவாலே சமாளி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான்.

    போரா? பேரழிவா? தொழுநோயா? உடல் சுகவீனமா? ஏழைமையா? ஆதரவற்றவரா? வாருங்கள் என்னிடம் என்று இரு கரம் கொண்டு அவர்களை அரவணைத்துக்கொண்டார் தெரசா. இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் பலவும் துன்பம் என்றதும் அம்மா என்று அழைத்துக்கொண்டு தெரசாவிடம்தான் அடைக்கலம் புகுந்தன.

    அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இவை மட்டுமே.

    ஆனால் அதே தெரசாவின் மீது தற்போது ஏகப்பட்ட தாக்குதல்கள். தெரசா உண்மையிலேயே அதிசய சக்தி கொண்டவரா? அவர் செய்தது சேவைதானா? வெறுமனே மதப்பிரசாரமா? அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்தது சரியா? அடிப்படையில், அவர் ஆத்திகர்தானா? அப்படி என்றால், இப்போது வெளியாகி இருக்கும் நாத்திக மணம் கமழும் அவரது பல கடிதங்களுக்கு என்ன அர்த்தம்?

    அன்னை தெரசாவின் அத்தனைப் பரிமாணங்களையும் அவர் மீது சுமத்தப்படும் அத்தனை விமரிசனங்களையும் விருப்பு வெறுப்பற்று அலசி ஆராய்கிறது இந்நூல்.

  • This book Annai Teresa is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அன்னை தெரசா, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Annai Teresa, அன்னை தெரசா, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Annai Teresa tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

அத்வானி - Advani

பராக் ஒபாமா - Obama

விவேகானந்தர் - Vivekanandar

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

அன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்) - Annai Teresa

இந்திரா - Indira

அகம் புறம் ஐ.பி.எல் - Agam Puram I.P.L

எமர்ஜென்ஸி - Emergency

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காமராஜ்

அறிஞர் அண்ணா - Aringnar Anna

சர்தார் வல்லபாய் பட்டேல்

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1 - Naan Yean Piranthen? (Part 1)

மகத்தான மாமனிதர் முகம்மது அலி

வீரமங்கை வேலுநாச்சியார்

சே குவேராவின் புரட்சிகர வரலாறு

மதுரகவி பாஸ்கரதாஸ் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

அன்னை தெரேசா

இன்குலாப் ஜிந்தாபாத் - Inkulai Jinthabath

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

செங்கோல் - Sengol

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

எக்ஸ்டஸி

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

கொமோரா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91