சவாலே சமாளி! - Savale Samaali!

Savale Samaali! - சவாலே சமாளி!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684583
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அன்னை தெரசா களை எடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனை உயரம் ஏறினாலும் ஒரு சிறு சறுக்கல் நம்மை அடியோடு கீழே சாய்த்துவிடுகிறது. நமக்குத் தேவையெல்லாம் சவால்களை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் திறன். பாம்புகளை ஏணிகளாக மாற்றும் சாகசக் கலை. நெருக்கடிகளை எதிர்த்து நிற்கும் தில். தயாரா?

    யானை என்ன யானை? டைனோசருக்குக்கூட அடி சறுக்கியிருக்கிறது. சறுக்கியதால்தான் அந்த இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தொழிந்தது. அறிவியல் உணர்த்தும் அதி முக்கிய உண்மை இது. நெருக்கடிகளைச் சமாளிக்கத் தெரியாவிட்டால் காணாமல் போய்விடுவோம்.

    எனக்கு மட்டும் ஏன் இத்தனைச் சிக்கல்கள்? என்னை மட்டும் ஏன் எல்லோரும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்? ஏன் என்னை கைவிடுகிறார்கள்?

    ஏதாவதொரு நெருக்கடியில் அடுத்த முறை சிக்கிக்கொள்ளும்போது தயவு செய்து இப்படி வருந்தாதீர்கள். காரணம், பிரபஞ்சம் தோன்றிய காலம் தொடங்கி அனைத்து ஜீவராசிகளும் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன. இப்படி ஆகிவிட்டதே என்று முடங்கிவிடுவதால் பலனில்லை. தீர்வை நோக்கி நகரும் உயிரினங்களால் மட்டுமே நீண்ட காலத்துக்கு ஜிவித்திருக்க முடியும்.

    எல்லோருக்கும் பொதுவான உண்மை இது. யோசித்துப்பாருங்கள். ஓர் அலுவலகத்தில் உயர் பதவியை அடையவிரும்பினாலும் சரி, குடும்ப வாழ்வு உன்னதமாக இருக்கவேண்டுமனாலும் சரி, லட்சியங்கள் நிறைவேற வேண்டுமானாலும் சரி. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம்.

    தனி நபர்கள் என்றில்லை. மாபெரும் நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும், விஞ்ஞானிகளும், ஏன் அரசாங்கங்களுமே கூட பெரும் நெருக்கடிகளைக் கடந்தே வந்துள்ளன.

    சுவிட்சைப் போட்டால் லைட் எரிவது போல் எதையாவது செய்து நம் வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள முடியுமா? முடியும் என்று அழுத்தம்திருத்தமாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது இந்நூல்.

    சுவாரஸ்யமான நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள். கார்ப்பரேட் பாடங்கள். பெரும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்கள். பயனுள்ள டிப்ஸ். அத்தனையும், அத்தனையும் உள்ளே.

  • This book Savale Samaali! is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சவாலே சமாளி!, எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Savale Samaali!, சவாலே சமாளி!, எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S.L.V.Moorthy Suya Munnetram,எஸ்.எல்.வி. மூர்த்தி சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Savale Samaali! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

செங்கோல் - Sengol

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

அலை மீதேறி - Alai Meetheri

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வால்மார்ட் - Wal- Mart

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்

ஜப்பான் - Japan

பொசிஷனிங் - Positioning

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

தொழில் முன்னோடிகள்

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஓடும் நதியின் ஓசை பகுதி-2 (ஒலிப்புத்தகம்)

உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி - Uchakatta Sathanaikaana Vazhikaati

Dream Come True

அய்யாசாமியின் அனுபவங்கள்

சின்னஞ்சிறு பழக்கங்கள்

இன்று முதல் சக்சஸ் - Indru Muthal Success

திருப்புமுனை

குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் - The 17 Essential Qualities of a Team Player

ஐந்தில் வளைத்தால் ஐம்பதில் வளமாகும் - Aindhil Valaithaal Aimbadhil Valamaagum

மாணவர் நன்னெறிக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதி இருந்த வீடு - Bharathi Iruntha Veedu

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

பான் கி மூனின் றுவாண்டா

கானா - Gaana

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

விக்ரம் - Vikram

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

1984 சீக்கியர் கலவரம் - 1984 Seekiyar Kalavaram

சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91