குறிஞ்சிப்பாட்டு பதிப்பு வரலாறு (1889 - 2011) - KurajisiPaadu Pathippu Varalaru (1889 - 2011)

KurajisiPaadu Pathippu Varalaru (1889 - 2011) - குறிஞ்சிப்பாட்டு பதிப்பு வரலாறு (1889 - 2011)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் நித்யா அறவேந்தன் (Dr. Nithya Aravendan)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9789383632022
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குறவஞ்சி இலக்கியங்களில் பெண்கள் குறியியல் சங்கப் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன. நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, சொல், பொருள், அடைவு என விரிவாக ஆராய்ந்துள்ளார். பதிப்பு வரலாறு அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் தோய்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமல்லாது, தமிழ் படிப்பறிவு உடைய எவரும் புரிந்து கொண்டு மகிழத்தக்க வகையில் நூல் எழுதப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 16/3/2014.

  • This book KurajisiPaadu Pathippu Varalaru (1889 - 2011) is written by Dr. Nithya Aravendan and published by Kavya Pathippagam.
    இந்த நூல் குறிஞ்சிப்பாட்டு பதிப்பு வரலாறு (1889 - 2011), முனைவர் நித்யா அறவேந்தன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, KurajisiPaadu Pathippu Varalaru (1889 - 2011), குறிஞ்சிப்பாட்டு பதிப்பு வரலாறு (1889 - 2011), முனைவர் நித்யா அறவேந்தன், Dr. Nithya Aravendan, Ilakiyam, இலக்கியம் , Dr. Nithya Aravendan Ilakiyam,முனைவர் நித்யா அறவேந்தன் இலக்கியம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Dr. Nithya Aravendan books, buy Kavya Pathippagam books online, buy KurajisiPaadu Pathippu Varalaru (1889 - 2011) tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம் - Kalam Kalamaga Varum Karpanai Nagarkal Valluvar Padaikum Vaiyathu Suvargam

கவி பாடலாம்

இலக்கியமும் வாழ்க்கையும்

செவ்விலக்கியச் சிந்தனைகள்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

சிலப்பதிகாரம் - Silappathikaram

படைப்புக்கலை

நான்மணிக்கடிகை பாட்டும் உரையும்

அகநானூறு பதிப்பு வரலாறு (1918 - 2010) - Agananooru Pathippu varalaru (1918 - 2010)

தமிழ் இலக்கிய வரலாறு ஒரு புதுப் பார்வை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சி்தைவுகளின் ஒழுங்கமைவு - Sidhaivugalin Ozhungamaivu

பண்பாட்டு விழுமியங்கள்

வடு - Vadu

பெண்ணிய சிந்தனைப் போக்குகள் - Penniya Sindhanai Pokkugal

தஞ்சை நாடோடிக் கதைகள் - Thanjai Naadodi kadhaigal

தலித்தியத்தின் நோக்கும் போக்கும் - Dhalathiyaththin Nokkum Pokkum

பதிற்றுப்பத்து பதிப்பு வரலாறு (1904 - 2010) - Pathittruppaththu Pathippu Varalaru (1904 - 2010)

இந்திர விழா

அம்மா - Amma

புறநானூறு பதிப்பு வரலாறு (1894 - 2010) - Puranaanooru - Pathippu Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91