அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் அ. சுபா (Subrabharathimanian)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9788195288410
Pages : 212
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரங்கவியல் அலையும் விழித்திரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது.
    சங்கம், சங்கம் மருவிய கால அகப்பாடல்களில் உள்ள திணை, துறை, கூற்று வைப்பு முறை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், பா வகைகள்,சமுதாய நிலை, மதிப்பீட்டு அடிப்படையிலான ஒப்பீடுகள் ஆகியவை தனித்தனியாகக் கூறப்பட்டுள்ளன. சங்கம், சங்கம் மருவிய காலம் என இருவேறு காலகட்டங்களையும் ஒப்புநோக்கி இந்நூலாசிரியரே கேள்வியையும் எழுப்பி, அதற்கான விடையையும் தந்திருக்கிறார்.

  • இந்த நூல் அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், முனைவர் அ. சுபா அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், முனைவர் அ. சுபா, Subrabharathimanian, Ilakiyam, இலக்கியம் , Subrabharathimanian Ilakiyam,முனைவர் அ. சுபா இலக்கியம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Subrabharathimanian books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

பரிபாடல் - Paripaadal

சுந்தர காண்டம்

மொழிநூல் - Mozhinool

வள்ளுவம் மொழியும் மாண்பும்

தமிழ் இலக்கிய வரலாறு படைப்பிலக்கியப் பார்வையில் - Thamizh Ilakkiya Varalaru Padaippilakkiya Paarvai

சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

நாட்டுப்புறவியல் கட்டுரைகள் - Naattuppuraviyal katturaigal

சண்முகப் பாட்டியல் - வினாவிடை - Sanmuga Paattiyal - Vinaa Vidai

தென்றல் தெரிவதில்லை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கிய மீள் பார்வைகள் - Ilakkiya Meel Paarvaigal

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - Jayanthi Shankar Sirukathaikal

கலைவெளி மீதில் - Kalaivelimeedhil

பம்மல் நாடகக் களஞ்சியம் II புராண இதிகாசம் - Pammal Naadaga Kalanjiyam II Puraana Idhihasam

திருத்தொண்டர் காப்பியத் திறன் - Thiruththondar Kaapiyathiran

வாழ்வெனும் அபத்த நாடகமும் பாரதியாரின் கண்ணன் பாட்டும் (உரையும் மூலமும்)

மலரினம் மெல்லிது - Malarinam Mellithu

சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் (தெ.பொ.மீ. களஞ்சியம் - 4) - Silappadhikaaram Kudimakkal Kaappiyam

கானா பாடல்கள்: சென்னை அடித்தள மக்கள் வரலாறு - Chennai Adiththala Makkal varalaru : kaanaa

அக்கா ஏ.எஸ். பொன்னம்மாளின் சட்டமன்ற சரிதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91