ஆல்ஃபா - Alpha

Alpha - ஆல்ஃபா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி.டி. ராமகிருஷ்ணன் (D.D. Ramakrishnan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680899
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், சரித்திரம், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
மார்க்ஸ் எனும் மனிதர் நிலமெல்லாம் ரத்தம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •     'ஆல்ஃபா' ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அது வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கவில்லை. மாறாக அனுபவத்தைத் தேடித் சென்ற வாழ்க்கையை விவரிக்கிறது. ஓர் ஆய்வுப் பொருளை விளக்குவது போல மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்துக்கு வாசகனை அழைத்துச் சென்று கடந்து வந்த பாதையைப் பற்றியும் உருவாக்கிய கருத்துருவங்கள் பற்றியும் ஆராய்கிறது. இன்றுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் நாகரிகம், மொழி, கலாசார வளர்ச்சி யாவும் மனித இருப்புக்கு எந்த அளவு துணை போகிறது, எந்த அளவு தடையை உருவாக்கியிருக்கிறது என்பதை ஆராய்கிறது. இந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோரின் தர்க்கவாதம் போல நீண்ட விவாதத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஒரு வகையில் இதை ஒரு விஞ்ஞான புனைகதை என்று வகைப்படுத்த முடியும் இன்னொரு வகையில் இது தீவில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் கிரேக்க காவியமான இலியத்தை, ஷேக்ஸ்பியரின் டெம்பெஸ்டை நினைவுபடுத்துகிறது.

  • This book Alpha is written by D.D. Ramakrishnan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆல்ஃபா, டி.டி. ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alpha, ஆல்ஃபா, டி.டி. ராமகிருஷ்ணன், D.D. Ramakrishnan , Pothu, பொது , D.D. Ramakrishnan Pothu,டி.டி. ராமகிருஷ்ணன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy D.D. Ramakrishnan books, buy Kizhakku Pathippagam books online, buy Alpha tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal

மருதகாசி .கு.மா.பா. பாட்டுத்திறன்

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B

இன்னொரு சென்னை

தாத்தா சைக்கிள் - Thaaththa Cycle

ஆசிரியர்

இந்து சமயம்

பொன்மொழிக் களஞ்சியம்

சிந்தனையாளர் சாக்ரடீஸ்

தமிழகப் பெண்மணிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

கலாதீபம் லொட்ஜ்

ருசியியல்

திருமங்கையாழ்வார் மடல்கள்

ஜனகணமன - JanaGanaMana

உலகின் கதை

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

காமராஜ் (கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை) - Kamaraj

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91