நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

Nilamellam Raththam - நிலமெல்லாம் ரத்தம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680905
Pages : 703
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர்
ஆல்ஃபா ஹஜ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன? பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக அகதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை? ஒதுங்க ஓர் இடம் இல்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள்.

    அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைத்தது எதனால்? ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன? இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன் அரேபியர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?

    1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் வலுக்கட்டாயமாகப் பாலஸ்தீன் மண்ணில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்துதான் இந்தப் பிரச்னை தீவிரமடையத் தொடங்கியது என்றாலும், பாலஸ்தீன் பிரச்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்று. பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் இன்றைய செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகம், இஸ்ரேல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பற்றிய துல்லியமான தகவல்கள், இஸ்ரேலிய உளவு அமைப்பான 'மொஸாடின்' செயல்பாடுகள், பாலஸ்தீன் பிரச்னை குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டம், யாசிர் அரஃபாத்தின் ஆயுதப்போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள் என்று மிக விரிவான களப் பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

     

    The biggest problem the world has seen in the twentieth century is the Israel-Palestine problem. It is an emotional problem, brought to the forefront by talented politicians, of the people belonging to two religions that have strong convictions and conflicts in the background. What is the reason for this problem remaining unsolved to this day? Millions have lost their lives in the struggle for the liberty of Palestine. The Palestine Arabs still roam about as refugees, sans home, sans property, sans relatives. Why prosperous Middle East countries have not come forward to help them? The Jews are a people who have run away to different parts of the globe for fear of their lives being lost. How did such people become hostile and cruel to the Palestine Arabs who gave them space and shelter to live in? With regard to the Palestine issue, why do all the UN resolutions die a premature death? What is the actual problem between the Israeli Jews and Palestine Arabs? Though the problem started in 1948, the year in which the land of Israel was forcefully created in Palestine soil, the Palestine problem has been in existence for thousands of years. A detailed introduction from the origin of Palestine freedom movements to their activities. Accurate information about the actions of Israel rulers, Israel's Intelligence Agency Mossad's activities, world outlook on Palestine problem, the armed struggle of Yasser Arafat, peace efforts and their dire consequences -- this book gives a detailed account of all these, with proper background and authentic history. It appeared as a serial in Kumudam Reporter and had earned the praise of millions of readers and fans.

  • This book Nilamellam Raththam is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நிலமெல்லாம் ரத்தம், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nilamellam Raththam, நிலமெல்லாம் ரத்தம், பா. ராகவன், Pa. Raghavan, Aarasiyal, அரசியல் , Pa. Raghavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy Nilamellam Raththam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

புத்தபதம் - Buddhapadham

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்

அமெரிக்க சுதந்திரப் போர் - Amerika sudhandhira por

பூனைக்கதை

யதி

இளைப்பது சுலபம்

மாலுமி

பொலிக பொலிக

மூவர்

ஜைன மதம் - Jain Matham

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஆடிப்பாரு மங்காத்தா

விஜயகாந்த் - Vijayakanth

இந்தியாவில் சாதிமுறை ஒரு மார்க்சிய பார்வை

இடஒதுக்கீடு (இந்திய அரசியலமைப்பும் அம்பேத்கர் சிந்தனைகளும்)

பங்களாதேஷ் - Bangladesh

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?

பாகிஸ்தான் (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)

இன்றைய இந்தியா

கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்

மனதை காக்கும் மணிமொழிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உறவுகள் மேம்பட secrets of managing people

இதயத்தை நோக்கித் திரும்புதல்

யாஹூ காலம் - Yahoo Kalam

ஐயர் - The Great - Iyer: The Great

விக்கிரமாதித்தன் கதைகள்

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

ஆங்கில ஆசான் (எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க) - Aangila Aasaan ( Eliya Tamilil Nalla Aangilam Karka)

சிலப்பதிகாரம் - Silappathikaram

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91