என்றார் போர்ஹே - Enrar Porhe

Enrar Porhe - என்றார் போர்ஹே

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788189912154
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எப்போதுமிருக்கும் கதை இலைகளை வியக்கும் மரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களை தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்ஹே கவிதை , தத்துவம், விஞ்ஞானம், கணிதம், மெய்த்தேடல், மிகை கற்பனை என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. நூற்றாண்டுகளாக மனித மனம் கடந்து வந்த புதிர்களும் அடைந்த எழுச்சியும் சந்தோஷமும் அற்புதமும் இவரது படைப்பின் வழியே மீள் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளன. இந்திய மனதோடு மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள போர்ஹே கீழ்திசை நாடுகளின் புனைவிலக்கியத்தின் மீது உலகின் கவனத்தைத் திருப்பியவர். இந் நூல் போர்ஹேயின் வாழ்வையும் புனைவையும் தமிழ் வாசகனுக்கு மிக எளிய முறையில் விவரிக்கின்றது.

  • This book Enrar Porhe is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் என்றார் போர்ஹே, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enrar Porhe, என்றார் போர்ஹே, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Enrar Porhe tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிமித்தம்

பதின் - Pathin

காசுக்கள்ளன் - Kaasukkallan

உறுபசி - Urupasi

மறைக்கப்பட்ட இந்தியா

சைக்கிள் கமலத்தின் தங்கை - Cycle Kamalathin Thangai

லாலி பாலே

எனதருமை டால்ஸ்டாய்

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - Pathineddam NUrrandin Mazai

கிதார் இசைக்கும் துறவி

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 7 ஆம் திருமுறை

சிலம்பொலி முதல் இளங்கோ வரை - Silamboli Mudhal Ilango Varai

நாவல் வளர்ச்சி கிறிஸ்துவ இலக்கியம்

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (கிட்கிந்தா காண்டம்) - Kambaramayanam: Kiskintha Kaandam

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkaiku aram

பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும் - Pathupaattu Patinapaalai Nedunalvaadai Moolamum Uraiyum

மூவருலா - Moovarula

திருக்குறள் பழைய உரை.4 அறத்துப்பால்

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதல் சந்திப்பின் முதல் முத்தம் (தொகுதி - 7)

புதிதாக இரண்டு முகங்கள்

மனம் மனிதன் சமூகம்

ஒரு பனங்காட்டுக் கிராமம் - Oru Panangkaddu Kiramam

நீல இறகு - NIla Iraku

இடமும் இருப்பும் - Idamum Iruppum

முறிவு - Murivu

யௌவனத்தில் அமரும் கிளி (காட்சிப் பிழையின் புத்தகம்)

கேவல் நதி

கன்னித்தீவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91