கம்பனின் சிந்தனைக் கருவூலம்

கம்பனின் சிந்தனைக் கருவூலம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர். ஆ.இராமபத்ரன் (Ramabhadran )
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 196
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காவியப் படைப்பில் கம்பனின் கைவண்ணம் நந்தவன மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "அண்மையில் உலகத்திற்கு எல்லாம் சத்தியாக்கிரகப் பெருநெறி காட்டி வாழ்ந்த மகாத்மா காந்தியைப் போல், காவிய உலகில் தமிழருக்குப் பெருவழி காட்டும் லட்சியம் ஒன்றை அல்லவா கம்பன் படைத்துக் காட்டுகிறான்" (பக்.6) என்று பி.ஷ்ரீ.ஆசார்யாவின் மதிப்பீட்டின் வாயிலாக கம்பனின் இராம காதையை 10 கட்டுரைகளில் மதிப்பீடு செய்துள்ளார் நூலாசிரியர்.

    "வேந்தர், வேதியர், மேலுளோர், கீழளோர் விருப்பப் /போந்த புண்ணியன்" அறத்தைப் போற்றிய அண்ணல் என வீடணனைப் புகழ்ந்து, அறத்தை உணர்ந்து தந்தைக்கே அறிவுரை கூறும் தனிப் பெரும் தனயனாய் விளங்கிய இந்திரசித்தனை "அமரர் தங்கள் கூற்றே" வாழ்க என வாழ்த்துப்பா பாடியுள்ளது புதுமை.

    "இப்பாவை தோன்றலால் / அழகு எனும் அழகும் ஓர் அழகு பெற்றதே" என சீதையும், "ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்" என இராம பிரானையும், அழகியலில் விவரிக்கும் நூலாசிரியர், அரசியல் பற்றி கூறும்போது, "இராமவதாரக் கதைப் பகுதி மூன்று பேரரசுகளை விளக்கி நிற்கின்றது. ஒன்று "அறமூர்த்தி அண்ணன்" தயரதன் ஆட்சி புரியும் அரசு, மற்றொன்று இராவணன் ஆளும் இலங்கைப் பேரரசு, மூன்றாவது ஆற்றலில் திறம் வாய்ந்த வாலி ஆளும் கிட்கிந்தை அரசு" என அற்புதமாகச் சிந்தனை செய்து, மனித உரிமைகளைப் போற்றும் மாண்புடை அரசை நம் முன் காட்டுகின்றார் நூலாசிரியர்.

  • இந்த நூல் கம்பனின் சிந்தனைக் கருவூலம், டாக்டர். ஆ.இராமபத்ரன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பனின் சிந்தனைக் கருவூலம், டாக்டர். ஆ.இராமபத்ரன், Ramabhadran , Ilakiyam, இலக்கியம் , Ramabhadran Ilakiyam,டாக்டர். ஆ.இராமபத்ரன் இலக்கியம்,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy Ramabhadran books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர். ஆ.இராமபத்ரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவியப் படைப்பில் கம்பனின் கைவண்ணம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


செவ்விலக்கிய ஆய்வுகள் (1923 - 1930)

மரபும் புதுமையும் பித்தமும்

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி

கம்பனில் நயன நாடகம்

நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal

கம்பனின் காவியப் பூங்கா - Kambanin Kaviya Poonga

கதாவிலாசம் - Kathavilasam

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)

ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும்

புறநானூறு பொருளுரை - Puranaanooru Porulurai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்

காவியப் படைப்பில் கம்பனின் கைவண்ணம்

தங்கக்காடு

சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?

கண்ணதாசன் திரையிசைப் பாடல் திறம் (பக்தியும் தத்துவமும்)

அழகு உங்கள் கையில்

முருகன் அல்லது அழகு

தினம் ஒரு குறள்

நிலா வட்டம்

மூதுரைக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91