கம்பர் கருவூலம்

கம்பர் கருவூலம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மு. சாயபு மரைக்காயர் (Mu. Sayabu Maraikkayar )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 352
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முல்லைப் பாட்டு ஆண்டாள் இலக்கியத்திறன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் பல்வகை வளங்களின் உயர்வைக் குறிப்பனவாக உள்ள சிறந்த பல கவிதைகளை நல்ல பொருள் விளக்கத்துடன் தருகிறார். கம்பன் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் ஆட்சித் திறத்தையும், அரசியல் ஞானத்தையும், நேர்மை திறம்பா செயல்களை யும் பல கவிதைகளின் வாயிலாக இந்நூலாசிரியர் நமக்குத் தருவது, நம் காலத்து அரசியலாருக்கும் ஆட்சி யாளருக்கும் மிகவும் பயன் நல்கும் வகையில் அமைந் துள்ளது. குடிமக்களின் கடமைகளையும், பொறுப்புணர்ச்சி களையும் ஆசிரியர் இந்நூலில் கம்பன் வழியில் இழையோட விட்டிருப்பது, அவருக்கே உரித்தான தனித் திறமையை நமக்குக் காட்டுகிறது. கம்பன் கவி வண்ணம் கம்பராமாயணம் என்றால், பேராசிரியர் அ. ச. ஞாவின் அறிவுக் கருவூலம் என்றே இந்நூலைக் கூறலாம். - - நல்லதொரு கம்பன் ஆய்வு நூலை தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆசிரியர் திரு. அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு, கங்கை புத்தக நிலையம் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. கங்கை புத்தக நிலையத்தார்

  • இந்த நூல் கம்பர் கருவூலம், மு. சாயபு மரைக்காயர் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பர் கருவூலம், மு. சாயபு மரைக்காயர், Mu. Sayabu Maraikkayar , Ilakiyam, இலக்கியம் , Mu. Sayabu Maraikkayar Ilakiyam,மு. சாயபு மரைக்காயர் இலக்கியம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Mu. Sayabu Maraikkayar books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. சாயபு மரைக்காயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாங்கள் நல்ல பிள்ளைகள்

விடுகதை விருந்து

கம்பர் வரலாறு

வளர்புகழ் வானதி

சங்க இலக்கியப் பொன்மொழிகள்

காரைக்கால் அம்மையார் கருவூலம்

நகைச்சுவை நானூறு

திருக்குர்ஆன் சிந்தனைகள்

இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு

படியுங்கள் சிரியுங்கள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீவசன பூஷணம்

பரிபாடல் - Paripadal

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன் - Kalingathu Bharani Ellorkumana Eliya Uraiyudan

இனிய தமிழ் இலக்கணம்

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

கம்பர் கவி இன்பம் தொகுதி 1 - Kambar Kavi Inbam Thoguthi 1

மரபும் புதுமையும் பித்தமும்

இலக்கியச் சாறு - Ilakkiya Saaru

தொல்காப்பிய உரைத்தொகை 2 - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலம் சொல்லும்

ஆன்மிக ஆனந்த மலர்கள்

தங்க இளவரசி

முதல் கடமை

இனியது இனியது வாழ்க்கை

சிந்திக்கத் தூண்டும் கதைகள்

கனவிலிது கண்டேன்

பாரதியும் பாரதிதாசனும்

நம் நாட்டின் தேசிய சின்னங்கள்

காரைக்காலில் நுண்கலைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91