நேரு இந்திரா ராஜீவ்

நேரு இந்திரா ராஜீவ்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பி.சி.கணேசன் (P.C.Ganeshan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 1995
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதை எழுதுவது எப்படி? (old book rare) சிவ தாண்டவம் (old copy rare)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

    இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

  • இந்த நூல் நேரு இந்திரா ராஜீவ், பி.சி.கணேசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நேரு இந்திரா ராஜீவ், பி.சி.கணேசன், P.C.Ganeshan, Pothu, பொது , P.C.Ganeshan Pothu,பி.சி.கணேசன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy P.C.Ganeshan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பி.சி.கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

உங்களை நீங்கள் நம்புங்கள்

மாணவர்களுக்கான கட்டுரைகளும் பயிற்சி முறைகளும்

தத்துவ விளக்கக் கதைகள் (old book rare)

கோபப்படாதீர்கள்

தேடினால் கிடைக்கும்

ஜப்பான் முன்னேறியது எப்படி?

மகிழ்ச்சிக்குச் சில வழிகள்

இந்துமதமும் மனித வாழ்க்கையும்

வாழ்வை வளமாக்கும் வண்ணங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வெற்றியைக் குவி! வீறுநடை போடு!

உலகிலேயே பெரிய்ய தகவல்கள்

தேன்மொழி - Thaenmozhi

விந்தை உலகில் வியக்கத்தக்க ரகசியங்கள் - Vindhai Ulagil Viyakkaththakka Ragasiyangal

உணவின் பண்பும் பயனும் - Unavin Panbum Bayanum

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

பிளேட்டோவின் சிந்தனைகள்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham

தங்கச் சுரங்கம் - Thanga Surangam

வாழ்க்கைக் கலை (Life.oriented education )

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தத்துவமும் பக்தியும்

வைகறை ராகங்கள் - Vaigarai Raagangal

கம்பராமாயணம்

திருக்குறள் 1330 குறள்களும் தெளிவான உரையுடன்

சைவ சமயச் சான்றோர்களின் சாதனைக் கதைகள்

இளந்தளிர் கதைகள்

வியத்தகு வீட்டு வைத்தியம்

நலவாழ்வுக்கு சுவையான சமையல்

மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்

மாண்புடைய மங்கையரும் பேரின்ப வாழ்வினரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91