கதை எழுதுவது எப்படி? (old book rare) - Kathai Ezhuthuvathu Eppadi? (old book rare)

Kathai Ezhuthuvathu Eppadi?  (old book rare) - கதை எழுதுவது எப்படி? (old book rare)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பி.சி.கணேசன் (P.C.Ganeshan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.12
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோபப்படாதீர்கள் நேரு இந்திரா ராஜீவ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

    அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

    சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

    பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.

  • This book Kathai Ezhuthuvathu Eppadi? (old book rare) is written by P.C.Ganeshan and published by Gangai Puthaga Nilayam.
    இந்த நூல் கதை எழுதுவது எப்படி? (old book rare), பி.சி.கணேசன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathai Ezhuthuvathu Eppadi? (old book rare), கதை எழுதுவது எப்படி? (old book rare), பி.சி.கணேசன், P.C.Ganeshan, Pothu, பொது , P.C.Ganeshan Pothu,பி.சி.கணேசன் பொது,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy P.C.Ganeshan books, buy Gangai Puthaga Nilayam books online, buy Kathai Ezhuthuvathu Eppadi? (old book rare) tamil book.

ஆசிரியரின் (பி.சி.கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!

அறிவு வளர்ச்சிக்கு அரிய யோசனைகள்

இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

கலை வாழ்க்கைக்கு அவசியம்தானா?

கணித மேதை இராமானுஜன்

வைகறை வெளிச்சம்

நிர்வாகக் கலையைத் தெரிந்து கொள்ளுங்கள்

நம்பினால் நடக்கும்

உலகப் பெரும் மன்னர்கள்

ஹிப்னாடிச பயிற்சியும் வாழ்க்கை முன்னேற்றமும் - Hypnotisa Payirchiyum Vaahkkai Munnetram

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள் - Thanjai Naatupura Paadalgal

உடைமுள்

படுகளம்( கொங்கு மண்ணில் நாவல்)

ஊரார் நடத்திய திருமணம் - Vooraar Nadaththiya Thirumanam

கண்ணதாசன் நாவல்களில் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள் - Kannadhasan Novelgalil Magalir Vazhviyal Sikkalgal

ஔவையார் அருளிய கொன்றைவேந்தன்

பனி பெய்யும் பகல்

எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய மானிட இன இயல்

திராவிடரும் ஆரியரும் ஓரினமே! - Dhiravidarum Aariyarum Oriname!

வாழக்கைத்துணை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஶ்ரீமத் பாகவதம்

சிவப்பு இதயங்கள் (old book rare)

துருவ நட்சத்திரம்

கானகத்தினுள்ளே விலங்குகள்

வைகறை ராகங்கள் - Vaigarai Raagangal

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2

தேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்)

லியோ டால்ஸ்டாய் (நாடகம்)

சொல்லில் இருக்கிறார்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91