பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள்

பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 118
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலகப் பழமொழிகள் ஞானத்து‌ளிகள் (பேராசிரியர் அ.ச.ஞா. நூல்களில் இருந்து...)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அ. ச. ஞானசம்பந்தனின் முதல் புத்தகமான ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகம் 1945ல் வெளியானது. இப்புத்தகமும், கம்பன் காலை (1950) மற்றும் தம்பியர் இருவர் (1961) ஆகிய புத்தகங்களும் அவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த செறிந்த அறிவுக்குச் சான்றாக அமைந்தன. பச்சையப்பாக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின் 1956 – 1961 வரை அகில இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராக வேலை பார்த்தார். 1959ல் தமிழ்ப் பதிப்பகங்களின் பணியகத்தின் செயலாளரானார். 1969 – 1972 வரை தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்தார். 1970ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியில் சேர்ந்து பின் 1973ல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் தாகூர் ஓய்வுப் (Tagore emeritus professor) பேராசிரியாராகப் பணியாற்றினார். அவர் தனது கடைசி காலத்தைச் சென்னையில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் கழித்தார். அவர் ஒரு சைவ சமய அறிஞராகவும் பாடநூல் தயாரிப்பாளர் மற்றும் தமிழ் விரிவுரையாளராகவும் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் 35 ஆராய்ச்சிப் புத்தகங்கள், 3 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஏராளமான பாடப் புத்தகங்களும் கட்டுரைகளும் ஆகும். 1985ல் கம்பன்: புதிய பார்வை என்ற அவரது இலக்கிய விமர்சன நூல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது

  • இந்த நூல் பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள், பதிப்பக வெளியீடு, Pathippaga Veliyeedu, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Pathippaga Veliyeedu Kelvi-Pathilgal,பதிப்பக வெளியீடு கேள்வி-பதில்கள்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Pathippaga Veliyeedu books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பட்டினத்தார்

அல்லாமா இக்பால் பொன்மொழிகள்

சங்க இலக்கியத் தேன் துளிகள் எட்டுத்தொகை

ஸ்ரீராமகிருஷ்ணர்.ஸ்ரீசாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளிகள் - SriRamakrishnar SriSaradha Devi Ashtothra Satha Namavaligal

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை (தொகுதி . 13)

மத்தியமாநில அரசுகள் வழங்கும் பல்வேறு மானியங்கள் உதவிகள் சலுகைகள்

Sri Sankaracharya Stotras

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - SriRamakrishnarin Amuthamozhigal

காத்திரு ; கைப்பற்று!

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பதில்கள்

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி? பாகம் 1

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

தொலைக்காட்சிப் போட்டிகள் மூலம் கோடீஸ்வரராகுங்கள்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் கேள்வி பதில்

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

துக்ளக் கேள்வி பதில் பாகம் 2 - Thuklak kelvi pathil part-2

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரத் திருமகன் நேதாஜி

ஈரச் சருகுகள்

நினைவாலே சிலை செய்து...!

பாண்டவர் பூமி பாகம் 3

மாமேதைகளின் மணிமொழிகள்

இளைஞர்க்கேற்ற இனிய கதைகள் (old book rare)

வைகறை ராகங்கள் - Vaigarai Raagangal

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

விவேக சிந்தாமணி கதைகள்

சிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91